Sunday, September 20, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

சென்னையில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு விவரம் குறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவல்

November 28, 2020
சென்னையில் உள்ள 16 தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு தொடர்பாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
voters list

இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் 1.1.2021-ஆம் தேதியினை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு 2021-ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் 16.11.2020 அன்று வெளியிடப்பட்டது.

மேற்படி வரைவு வாக்காளர் பட்டியலில் பொதுமக்கள் தங்களின் பெயர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் குறித்த விபரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனவா? அல்லது இல்லையா? என சரிபார்த்து கொள்ள பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 9, 10, 13 மற்றும் வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

“பெண் குழந்தைகளுக்கு எச்சரிக்கை மட்டும் போதாது; ஆண் குழந்தைகளை எப்படி வளர்க்கிறோம் என்பதே முக்கியம்” — நடிகை ரேவதி

சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் மனு!

Voters in TN

சரிபார்ப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள் மற்றும் 01.01.2021 அன்று 18 வயது நிறைவு அடைபவர்கள் (01.01.2003 ஆம் தேதிக்கு முன்பாக பிறந்தவர்கள்) படிவம் 6-னை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.

பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம் 7-னை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். பதிவுகளில் திருத்தம் தொடர்பாக படிவம் 8-னை பூர்த்தி செய்து அளிக்கவேண்டும்.

தேதிகள்

சட்டமன்ற தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 8-Aயினை பூர்த்தி செய்து அளிக்கவேண்டும்.

அதற்கான ஆவண ஆதார நகலினை இணைத்தும் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் / பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலரின் அலுவலகத்தில் 16.11.2020 முதல் 15.12.2020 முடிய உள்ள காலத்திற்குள் விண்ணப்பிக்கவும்.

Voters

சிறப்பு முகாம்கள்

21.11.2020, 22.11.2020, 12.12.2020 மற்றும் 13.12.2020 (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்) ஆகிய நாட்களில் வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கவும், www.elections.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் பொதுமக்களுடைய பெயர்களை சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்கவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக பெறப்படவுள்ள உரிமை கோரல் மற்றம் ஆட்சேபணைகள் குறித்த படிவங்கள் 6, 7, 8 மற்றும் 3A முறையே படிவம் 9, 10, 11 மற்றும் 11A ஆகியவற்றில் பதியப்பட்டு வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம் / மண்டல அலுவலகங்கள் – 4, 5, 6, 8, 9, 10 மற்றும் 13 ஆகிய அலுவலகங்களின் அறிவிப்பு பலகையிலும், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் அவர்களின் இணையதளத்திலும் (http://www.elections.tn.gov.in/SSR2021.aspx) வாரத்திற்கு ஒரு முறை விளம்பரப்படுத்தப்படும்.

இதன் பேரில் ஆட்சேபனைகள் ஏதும் இருப்பின் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் / மண்டல அலுவலரை அணுகுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் / பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ், தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

பாடத்திட்ட குறைப்பு குறித்த அறிவிப்பு ஐந்து நாட்களுக்குள் வெளியாகும் : அமைச்சர் செங்கோட்டையன்…

Next Post

உருவாகியது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… டிசம்பர் 2-ஆம் தேதி மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்…

Next Post

உருவாகியது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... டிசம்பர் 2-ஆம் தேதி மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026

100 வயதைக் கடந்தவர்கள் 1 லட்சத்துக்கும் மேல்! ஜப்பானில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது?

September 18, 2026

விஜய் அரசின் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்; ஒரு மசோதா மட்டும் குடியரசுத் தலைவரிடம் — என்னென்ன மசோதாக்கள்?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version