சட்டமன்ற தேர்தல்

வாங்க ஒரு கை பாப்போம்: பிரச்சாரத்திற்காக தமிழகம் வரும் ராகுல் காந்தி

சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகிறார். சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும்…

தேர்தல் வியூகம்: ஏ,பி,சி என சட்டமன்ற தொகுதிகளை பிரித்த பாஜக!

தேர்தல் வெற்றியை கணக்கிட்டு சட்டமன்ற தொகுதிகளை மூன்று பிரிவுகளாக பாஜக பிரிந்துள்ளது. நெல்லை வண்ணாரபேட்டை தனியார் திருமண மண்டபத்தில் பாஜக சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்…

மக்கள் நீதி மய்யத்துக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம்!

வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தமிழகத்திலும் மக்கள் நீதி மய்யத்துக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில்போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு…

ஜல்லிக்கட்டு பார்க்க தமிழகம் வரும் ராகுல் காந்தி

பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அவனியாபுரம் ஜல்லிகட்டையும் பார்வையிடுகிறார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே இருப்பதால்…

ரஜினிகாந்தின் ஆதரவு பாஜகவுக்குத்தான்: அடித்துச் சொல்லும் எல்.முருகன்

நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவு நிச்சயம் பாஜகவுக்குத்தான் கிடைக்கும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை காரணமாக தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று…

வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க தினகரன் அமைத்த குழு!

சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க அமமுக பொதுச் செயலாளர் தினகரன் ஆட்சி மன்றக் குழுவை அமைத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் பதவிக்காலம் வரும் மே 24ஆம்…

ஸ்டாலின் தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டி: சீமான்

ஸ்டாலின் எந்தத் தொகுதியில் போட்டியிடுகிறாரோ அதே தொகுதியில் தானும் போட்டியிடுவேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியை 2010ஆம்…

பெண்களுக்கு அமைச்சரவையில் 50 சதவிகித பங்கு: கமல்ஹாசன்

பெண்களுக்கு அமைச்சரவையில் 50 சதவிகிதம் இடம் வழங்கப்படும் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமல்ஹாசன், தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில்…

தமிழகத்திற்கு எப்போது தேர்தல்: ஆணையத்தின் செயலாளர் தகவல்!

தமிழகத்திற்கு ஒரே கட்டமாக தேர்தலை நடத்துவது பற்றி பரிசீலித்து முடிவெடுப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டதால், தேர்தல் களம்…

தமிழகத்திற்கு முன்கூட்டியே தேர்தல்: ஆணையம் செவிசாய்க்குமா?

ஒரே கட்டத்தில் சட்டமன்றத் தேர்தலை நடத்த வேண்டுமென திமுக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கிவிட்ட நிலையில், அரசியல் கட்சிகளும்…