Friday, September 25, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

ஜல்லிக்கட்டு பார்க்க தமிழகம் வரும் ராகுல் காந்தி

saravanan by saravanan
January 12, 2021 11:30 AM GMT+5:30

பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அவனியாபுரம் ஜல்லிகட்டையும் பார்வையிடுகிறார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே இருப்பதால் அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் செலுத்த ஆரம்பித்துவிட்டன. முதற்கட்டப் பிரச்சாரங்கள் தற்போதே சூடுபிடிக்கத் துவங்கிவிட்டன. அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்த அமித் ஷா முன்னிலையில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதிசெய்யப்பட்டுவிட்டது.

உண்ணாவிரதம் நடத்த அனுமதி வழங்க நீதிமன்றம் உத்தரவு

தனிச்சட்டம் இயற்ற அழுத்தம் – எம்.பி.ரஞ்சன் குமார்

காமராஜரைக் கொலை செய்ய முயற்சி செய்தவர்கள் இப்போது வேசம் போடுகிறார்கள்


தேர்தல் நெருங்குவதால் தேசிய அளவிலான தலைவர்களும் தமிழகத்திற்கு வர ஆரம்பித்துவிட்டனர். நாளை மறுநாள் சென்னை மதுரவாயலில் நடைபெறும் நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா கலந்து கொள்ள இருப்பதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்தார். அதேபோல சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் துக்ளக் ஆண்டு விழா நிகழ்விலும் அவர் கலந்துகொள்கிறார்.


இம்மாத இறுதியில் ராகுல் காந்தி தமிழகம் வருகிறார் என்றும், திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் அவர் ஈடுபடுவார் என்றும் காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார். இந்த நிலையில் நாளை மறுநாளே காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் தமிழகம் வர இருக்கிறார்.

read more: திமுகவின் கிராம சபை என்ன செய்தது? ஆதரத்துடன் முதல்வருக்கு பதில் சொன்ன ஸ்டாலின்


ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகுவிமர்சையாக நடைபெறும். இந்த வருடம் நாளை மறுநாள் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு தொடங்குகிறது. இதனையடுத்து, நாளை மறுநாள் தமிழகம் வரும் ராகுல் காந்தி, மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை பார்வையிடுகிறார்.
அதன்பிறகு காங்கிரஸ் மாநில நிர்வாகிகளுடன் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். ஒரே நேரத்தில் இரண்டு அரசியல் கட்சிகளின் தேசியத் தலைவர்களும் தமிழகம் வரவுள்ளதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

பிரதமரை சந்திக்க செல்கிறார் தமிழக முதல்வர்

Next Post

தொடரும் இந்திய அணிக்கு சிக்கல் : டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக விஹாரி, பும்ரா விலகல்

Next Post

தொடரும் இந்திய அணிக்கு சிக்கல் : டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக விஹாரி, பும்ரா விலகல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

கபடியில் பதக்கம் உறுதி செய்த இந்தியா!

September 23, 2026 4:46 PM GMT+5:30

இந்தியாவை நோக்கும் உலக முதலீடு; 100 நாட்களில் 164 பதிவுகள்!

September 23, 2026 3:02 PM GMT+5:30

லஞ்சமும் டிஜிட்டல் மயம்?

September 23, 2026 12:52 PM GMT+5:30

மீண்டும் வேகம் எடுக்கும் சேவைத்துறை!

September 23, 2026 11:08 AM GMT+5:30

வேகம் எடுக்கும் ‘தார்’ விற்பனை!

September 22, 2026 11:26 PM GMT+5:30

மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இரண்டு நாள் ஆலோசனை; நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்து முக்கிய விவாதம்

September 22, 2026 11:13 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version