வருமான வரித் துறைக்கு தகவல் சொல்கிறார்கள்: துரைமுருகன் காட்டம்!
திமுகவினர் யாரையும் போட்டுக்கொடுக்காமல் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டுமென திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவுறுத்தினார். சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசிக்க திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில்,…

