Sunday, September 20, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அறிய வேண்டியவை

எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் எவ்வளவு தெரியுமா?.. வெளியானது புதிய அளவீடு

December 8, 2020

ஒரு வருட கால அளவீட்டிற்குப் பிறகு, எவரெஸ்ட் சிகரத்தின் உண்மையான உயரத்தை நேபாள அரசு அறிவித்துள்ளது.

உலகின் உயர்ந்த சிகரமாக கருதப்படும் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம், 8,848 மீட்டர் என்பது பெரும்பாலானோர் அறிந்ததே. ஆனால், 2015ல் நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கத்திற்குப் பிறகு 8,848 மீட்டர் உயரம் உண்மையான நீளமாக இருக்காது என, நேபாள மற்றும் சீன அரசுகள் கூறின. இந்த கருத்து பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, உலகின் மிக உயரமான சிகரத்தின் உயரத்தை அளவிட நேபாளம் முயன்றது.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க தவெக அரசு முயல்கிறதா? – டிடிவி தினகரன் கேள்வி

புதிய உச்சத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு; $729.3 பில்லியனாக உயர்வு!

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

மலையின் உயரத்தை மீண்டும் அளவிட நேபாள அரசு அதிகாரிகள் மற்றும் நிபுணர்களை நியமித்த அதே வேளையில், சீனாவும் திபெத்திய பக்கத்திலிருந்து எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளவிடும் பணியைத் தொடங்கியது. பின்னர், 2019’ல் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் நேபாள பயணத்தின் போது, ​​இரு நாடுகளும் இணைந்து எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை கூட்டாக அறிவிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தனது.

இதையடுத்து, ஒரு வருட கால அளவீட்டு பணிக்கு பின்னர், நேபாளம் இன்று புதிதாக அளவிடப்பட்ட எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அறிவித்துள்ளது. அதன்படி,  எவரெஸ்ட் சிகரம் 0.86 மீட்டர் உயரம் அதிகரித்து 8,848.86 மீட்டராக உயர்ந்துள்ளது. கடந்த 1954-ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை இந்திய நில அளவைத் துறை அளவிட்டது. அப்போது அந்த சிகரத்தின் உயரம் 8,848 மீட்டா் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு-தென்மண்டல வானிலை மையத் தலைவர் பேட்டி

Next Post

மணப்பாறையில் சுவர் இடிந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 4 லட்சம் இழப்பீடு-முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Next Post

மணப்பாறையில் சுவர் இடிந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 4 லட்சம் இழப்பீடு-முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026

100 வயதைக் கடந்தவர்கள் 1 லட்சத்துக்கும் மேல்! ஜப்பானில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது?

September 18, 2026

விஜய் அரசின் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்; ஒரு மசோதா மட்டும் குடியரசுத் தலைவரிடம் — என்னென்ன மசோதாக்கள்?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version