Wednesday, March 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

’சித்ரா தற்கொலை செஞ்சுக்க கூடிய ஆள் இல்லை!’- தாய் உருக்கம்!

December 9, 2020

சின்னத்திரை நடிகையும் தொகுப்பாளினியுமான சித்ராவின் எதிர்பாராத தற்கொலை பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சின்னத்திரை நடிகையும் தொகுப்பாளினியுமான சித்ராவின் எதிர்பாராத தற்கொலை பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பாடகி சித்ராவிற்கு ஐக்கிய அரபு அமீரக அரசு அளித்த கௌரவம்!!

விஜே சித்துவுக்கு போதை பழக்கம்? திசை மாறும் விசாரணை!

இந்தியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் ரீமேக்!

பல பிரபலங்களும் ரசிக்ர்களும் இதற்கு தங்களது வருத்தத்தை சோஷியல் மீடியாவில் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், பலரும் சித்ராவின் இறப்பில் சந்தேகம் இருப்பதையும் தெரிவித்து வருகின்றனர்.

நேற்று இரவு ஷூட்டிங் முடிந்து சித்ரா தனது குடும்பத்தார் மற்றும் வருங்கால கணவருடன் ஹோட்டலில் தங்கியிருந்த போதுதான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. மேலும் சித்ராவின் தாயாருக்கும் அவருடைய கணவர் ஹேமந்துக்கும் இடையில் பிரச்சனை இருப்பதாக தெரிகிறது.

சித்ரா தைரியமான, பாசிட்டிவான ஒருவர் எனவும் அவர் இப்படி தற்கொலை செய்ய கூடியவர் இல்லை எனவும் பலரும் தெரிவித்து வரும் நிலையில், சித்ராவின் தாயாரும் அவர் இறப்பில் தனது சந்தேகத்தை தெரிவித்துள்ளார்.

‘என்னுடைய மகள் உறுதியான மனநிலை கொண்டவர். அப்படி இருக்கும் போது எப்படி இந்த முடிவ எடுத்தாங்கன்னு தெரியல. அவருடைய இறப்புல சந்தேகம் இருக்கு’ என அவரது தாயார் கண்ணீர் மல்க தெரிவித்துள்ள நிலையில், தற்போது சித்ராவின் தற்கொலை வழக்கில் அவரது கன்னத்தில் காயம் இருந்தது குறித்தும் அவருடைய கணவர் ஹேமந்திடமும் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

நடராஜனை நினைத்து என்னால் மகிழ்ச்சியடையாமல் இருக்க முடியாது : டேவிட் வார்னர் புகழாரம்

Next Post

ஆந்திராவில் பரவிய மர்ம நோய்க்கு பால்,குடிநீரில் இருந்த உலோகத்தன்மையே காரணம்:எய்ம்ஸ் தகவல்

Next Post

ஆந்திராவில் பரவிய மர்ம நோய்க்கு பால்,குடிநீரில் இருந்த உலோகத்தன்மையே காரணம்:எய்ம்ஸ் தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version