Thursday, March 5, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

கமலுடன் இணையும் பஹத்ஃபாசில்!

December 9, 2020

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தில் நடிகர் பஹத் பாசில் இணைய இருக்கிறார் என புது அப்டேட் கிடைத்துள்ளது.

‘மாஸ்டர்’ படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘விக்ரம்’ படத்திற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது.

விக்ரம் இயக்குநருடன் பணிபுரிய அருமையான வாய்ப்பு

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ வெளியீடு குறித்த முக்கிய தகவல்!!

மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு கொரோனா தொற்று : தனியார் மருத்துவமனையில் அனுமதி

முதலில் ரஜினி நடிக்க, கமல் தயாரிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக முதலில் பேசப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அது நடக்காமல் போக பின்பு உலகநாயகனே தனது தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் களமிறங்கினார்.

Dear Guru..This is our humble gift to you sir.. Wishing you a very happy birthday. Please do keep inspiring us always sir @ikamalhaasan 🙏https://t.co/z8mEbtgldU

#ஆரம்பிக்கலாங்களா#என்வீரமேவாகையேசூடும் #vikram #HBDKamalHaasan

— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) November 7, 2020

முதலில் ‘எவனென்று நினைத்தாய்’ படத்தின் வொர்க்கிங் டைட்டிலாக சொல்லப்பட்டது. படத்திற்கு இசை அனிருத். பிறகு கடந்த மாதம் கமல்ஹாசனின் பிறந்தநாளன்று ‘விக்ரம்’ படத்திற்கான டைட்டில் டீசர் வெளியானது.

READ MORE- ’சித்ரா தற்கொலை செஞ்சுக்க கூடிய ஆள் இல்லை!’- தாய் உருக்கம்!

கேங்க்ஸ்டர் கெட்டப்பில் நடிக்கிறார் என டைட்டில் டீசர் வெளியான போது தகவல் வந்தது. விரைவில் படத்தின் ஷூட் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தில் பஹத் ஃபாசில் கமலுக்கு வில்லனாக நடிக்க கமிட் ஆகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்தான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை : 4 வாரத்திற்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

Next Post

‘கர்ணன்’ படப்பிடிப்பு முடிந்தது!

Next Post

‘கர்ணன்’ படப்பிடிப்பு முடிந்தது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version