Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சிறப்பு கட்டுரைகள்

தனது ஆதரவாளர்களை போராட்டத்திற்கு தூண்டினாரா ட்ரம்ப்?

January 8, 2021

2021 ஆம் ஆண்டின்  அமெரிக்க அதிபருக்கான தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 3ஆம் தேதி நடைபெற்றது. இதில் குடியரசு கட்சி சார்பில், அதிபாரக இருந்த டொனால்டு ட்ரம்ப் போட்டியிட்டார். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் போட்டியிட்டார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் 290 எலட்ரோல் வாக்குகளைப் பெற்று முன்னிலை வகித்ததால், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் புதிய அமைச்சரவையை உருவாக்குவதற்கும், திட்டங்கள் தீட்டுவதற்கும் கால அவகாசம் கொடுக்கப்படும். இதன்படி, அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்கயுள்ளார்.

தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்தே, சட்ட விரோதமாக தேர்தல் முடிவுகள் இருப்பதாக கூறிவருகிறார் ட்ரம்ப். மேலும், தேர்தல் முடிவுகளை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் ஜோ பைடனை அதிபராக அங்கீகரிப்பதற்கான சான்றிதழ் வழங்கும் விழா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் விழா நடைபெற்ற நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்ற காவலர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், போராட்டக்காரர்களும் துப்பாக்கி வைத்து தாக்கியதால் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க, காவலர்கள் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்கள் கலையாததால் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 பேர் பலியாகினர்.

அமெரிக்காவை தாக்கினால் இதுவரை இல்லாத பதிலடி

அமெரிக்காவில் விசா கட்டணம் உயர்வு

அமெரிக்காவின் உயர்மட்ட குழு ஆகஸ்டு 30ம் தேதி வருகை

இந்நிலையில், போராட்டக்கரார்களை தூண்டும் வகையில் சமூக வலைதங்களில் கருத்து தெரிவித்திருந்தார் ட்ரம்ப். இதன் காரணமாக ட்ரம்பின் சமூக வலைதள கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியதற்கு பல்வேறு நாட்டின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு பொறுப்பேற்று ட்ரம்ப் அரசின் அமைச்சர்கள் பலர் ராஜினாமா செய்துள்ளனர்.

போக்குவரத்து துறை அமைச்சர்  எலானி சாவோ கல்வித்துறை  அமைச்சர் தேவாஸ், தேசிய பாதுகாப்பு துணை  ஆலோசகர்  மாட் பொட்டிங்கர், மெலானியா  ட்ரம்ப்பின் உதவி அதிகாரி  ஸ்டெபானி கிரிஷாம், வெள்ளை மாளிகை  ஊடகப்பிரிவு  அமைச்சர் சாரா மாத்யூஸ், வெள்ளை மாளிகை சமூகப்பிரிவு அமைச்சர்  ரிக்கி நிசிடா ஆகியோர்  ராஜினாமா  செய்துள்ளனர்.  போராட்டங்கள் இன்றி அமைதியாக ஆட்சி மாற்றம் நடக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

தியேட்டர்களில்100 சதவிகிதம் ரசிகர்களை அனுமதிப்பது சரியல்ல : சென்னை உயர் நீதிமன்றம்

Next Post

உலக பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனரை மிஞ்சிய எலான் மஸ்க்

Next Post

உலக பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனரை மிஞ்சிய எலான் மஸ்க்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version