Tuesday, September 22, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home உலகம்

அமெரிக்காவில் விசா கட்டணம் உயர்வு

April 10, 2023

அமெரிக்காவை தாக்கினால் இதுவரை இல்லாத பதிலடி

அமெரிக்காவின் உயர்மட்ட குழு ஆகஸ்டு 30ம் தேதி வருகை

‘வால்மார்ட்’  ஒரே நாளில் 90,000 கோடி இழப்பு

அமெரிக்காவில் பல சர்வதேச நாடுகளை சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி படித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்தியாவில் இருந்து அதிக அளவில் மாணவர்கள் அமெரிக்காவில் உயர் கல்வி படித்து வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்க அரசு உயர் கல்வியில் பயிலும் மாணவர்களுக்கு குறிப்பிட்ட கட்டணம் வசூலித்து வருகிறது. தற்போது அமெரிக்க அரசு மாணவர்கள் விசா பெற 25 டாலர் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி மாணவர்கள் இதுவரை விசா கட்டணமாக 160 டாலர் வசூலிக்கப்பட்டது. இந்திய மதிப்பில் சுமார் ரூ.12,800 ஆக இருந்தது.
ஆனால் தற்போது 25 டாலர் உயர்த்தப்பட்டு ரூ.185 டாலர் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.14,800 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மற்ற செலவுகளை சேர்த்து இந்திய மாணவர்கள் ரூ.15,140 செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஒப்பந்த வர்த்தகர்கள் முதலீட்டாளர்களுக்கான விசா கட்டணம் 110 டாலர் அதிகரிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 30 ஆம் தேதி முதல் இந்த கட்டணம் உயர்வு அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

இரவு நேர மதுபான விடுதிகளுக்கு தடையா?

Next Post

64,281 படுக்கைகள் தயார் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Next Post

64,281 படுக்கைகள் தயார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழை; குற்றாலத்தில் அதிகரித்த நீர்வரத்து – கொடைக்கானல் வெள்ளி அருவியில் வெள்ளப்பெருக்கு

September 21, 2026

ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்

September 20, 2026

டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது – Tata Trusts

September 20, 2026

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version