பயனாளர்களுக்கு கேஷ்பேக் வழங்கும் ஆப்பிள்!

பயனாளர்களுக்கு கேஷ்பேக் வழங்கும் ஆப்பிள்!

இந்திய பயனாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் இந்திய பயனாளர்களுக்கு தனது சலுகையை வழங்கியுள்ளது.

அதன்படி, ஆப்பிள் ஸ்டோர்ரில் ரூ. 44,900க்கும் மேல் சாதனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் ஐந்தாயிரம் மற்றும் ஆறுமாதங்களுக்கு வட்டியில்லா தவணை வழங்க இருக்கிறது.

இந்த சலுகை இந்த மாதம் 21 – 28 வரை வழங்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு ஆர்டருக்கு மட்டுமே பொருந்தும். மேலும் இது HDFC கிரெடிட் கார்டுகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்த பின்பு ஏழு நாட்களுக்குள் கேஷ் பேக் வழங்கப்பட்டும்.

READ MORE- சிக்கல்களை தாண்டி பயன்பாட்டுக்கு வந்தது சிக்னல்!

இந்த தகவல்களை எல்லாம் ஆப்பிள் தனது சமூக வலைதள பக்கங்களிலும் அதிகாரப்பூர்வ வலைதள பக்கங்களிலும் அறிவித்துள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *