Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home ராசி பலன்

இன்றைய ராசிபலன் 19.01.2021!!!

January 19, 2021

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..

இன்று செவ்வாய் கிழமை தேதி 19.01.2021, நல்ல நேரம் :காலை 7.30-8.30, மாலை 4.30-5.30, ராகுகாலம் மாலை 3.00-4.30, எமகண்டம் காலை 9.00-10.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

தமிழகத்தில் சாலை விரிவாக்கத்துக்கு புதிய திட்டம்; 182 கோரிக்கைகளுக்கு விரிவான திட்ட அறிக்கை!

பால் உற்பத்தியாளர்களுக்கு மேலும் நிவாரணம்; கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு!

ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!

மேஷம்:

உறவினர்கள் உறுதுணையாய் நீங்கள் நிகழ்த்தும் காரியங்களில் நிற்பார்கள்.ஆரோக்கிய விஷயத்தில் கவனம் என்பது குறைவாகவே இருக்கும்.வேலை காரணமாக வெளியூர் சென்றாலும் அந்த பணியினை தீர்க்கமாக செய்து முடிப்பீர்கள்.

ரிஷபம்:

பணியின் காரணமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.வரவு கணக்குகளில் கண்டிப்பாக இருப்பது நல்லது.

மிதுனம்;

வேலை பார்க்கும் இடத்தில் சக ஊழியர்களின் அன்பை பெறுதல் நல்லது.நீண்ட நாள் போராடியதன் விளைவு இன்று வெற்றி அளிக்கும்.பெற்றோர்களின் உடல் நிலையில் சற்று கவனம் செலுத்துவது நல்லது.உத்தியோகத்தில் உயரதிகாரியிடம் பாராட்டை பெறுவீர்கள்.

கடகம்:

வேலை மற்றும் தொழிலில் எதிர்பார்த்த லாபம் பெற கடுமையான உழைப்பை வெளிப்படுத்த வேண்டும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த மனசங்கடங்கள் குறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிக அளவில் காணப்படும்.

சிம்மம்:

வேலை பார்க்கும் நிறுவனத்தில் பாராட்டுகளை பெறுவீர்கள்.பெரியவர்களின் ஆசீர்வாதம் கைகூடும்..வாகன போக்குவரத்துகளில் கவனமாய் இருத்தல் நல்லது.கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்துச் சென்றால் இல்லற வாழ்க்கை நலம் பெரும்.

கன்னி:

மனதில் தோன்றும் தேவை இல்லாத அழுத்தங்களை தவிர்த்தல் நல்லது.மனதில் தோன்றும் தேவை இல்லாத அழுத்தங்களை தவிர்த்தல் நல்லது.தொழில், வியாபாரம் போன்றவற்றில் முன்னேற்றம் அடைவீர்கள்.நினைத்த காரியம் நிறைவேற அதிக வாய்ப்புகள் உள்ளது.

துலாம்:

நண்பர்கள் மற்றும் குடும்ப உறவுகளின் மூலமாக நன்மைகள் ஏற்படும்.நிலம் சம்பந்தமான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.வேலை பார்க்கும் நிறுவனங்களில் நல்ல பெயர் கிடைக்கும்.நண்பர்களுடன் ஏற்படும் பேச்சுவார்த்தையை பொறுமையுடன் கையாள்வது நல்லது.

விருச்சிகம்:

இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். உங்கள் செயல்களில் சிறிது கவனமாக இருத்தல் வேண்டும். உற்சாகமாக இருப்பீர்கள் என்றாலும் தகுந்த திட்டமிடல் அவசியம். உங்களது சிறந்த அணுகுமுறைமூலம் உங்கள் திறமைகளை நிரூபிப்பீர்கள்.

தனுசு:

ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் வெற்றிகரமான பலன்களைக் பெறுவீர்கள். தன்னம்பிக்கை அதிகரித்து பல ஆச்சரியங்களை நிகழ்த்துவீர்கள். உங்கள் செயல்களை உணர்ந்து சாமார்த்தியமாக செயல்படுவீர்கள்.

Read more – ICFRE-இந்திய வனவியல் ஆராய்ச்சி துறையில் வேலைவாய்ப்பு 2021

மகரம்:

பொருளாதார வளர்ச்சி சிறப்பாக அமையும். நிதி சம்பந்தமான சில முக்கிய முடிவுகளை மேற்கொள்வீர்கள். குடும்பம் மற்றும் அதன் வளர்ச்சி சம்பந்தமான பொறுப்புக்கள் அதிகரிக்கும். பிறருடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை.

கும்பம்:

உங்களின் தைரியம் மற்றும் உறுதியான போக்கினால் பிரகாசமான வாய்ப்புகள் ஏற்படலாம். உங்களின் பேச்சாற்றல் மூலம் பலவற்றை சாதித்து காட்டுவீர்கள். பிரார்த்தனை மூலம் மன அமைதிகளை மேற்கொள்வது உத்தமமான செயல்.

மீனம்:

உங்கள் இலக்குகளை அடைவது சற்று கடினமாக இருக்கலாம். புதிய தொழில் மற்றும் வியாபாரத்தை சிறிது நாட்கள் தள்ளி வைப்பது நல்லது. எந்த செயலையும் தொடங்குமுன் நன்றாக சற்று யோசித்து செயல்படுத்தல் நல்லது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

ஏ.ஆர். ரகுமான் இசையில் “பத்து தல”பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Next Post

பயனாளர்களுக்கு கேஷ்பேக் வழங்கும் ஆப்பிள்!

Next Post

பயனாளர்களுக்கு கேஷ்பேக் வழங்கும் ஆப்பிள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version