Monday, September 14, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home ராசி பலன்

இன்றைய ராசிபலன் 18.01.2021!!!

January 18, 2021

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..

இன்று திங்கள் கிழமை தேதி 18.01.2021,நல்ல நேரம் : காலை 6.15-7.15,மாலை 4.30-5.30, ராகுகாலம் காலை 7.30-9.00, எமகண்டம் காலை 10.30-12.00, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

தமிழகத்தில் சாலை விரிவாக்கத்துக்கு புதிய திட்டம்; 182 கோரிக்கைகளுக்கு விரிவான திட்ட அறிக்கை!

பால் உற்பத்தியாளர்களுக்கு மேலும் நிவாரணம்; கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு!

ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!

மேஷம்:

திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தினரின் வருகையால் சிறு செலவுகள் உண்டாகும். வரவு கணக்குகளில் கண்டிப்பாக இருப்பது நல்லது. பொருளாதார நிலை மந்தமாக இருந்தாலும் மனதளவில் நிம்மதியாக காணப்படுவீர்கள்.

ரிஷபம்:

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகும். வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குலதெய்வ வழிபாடு மேற்கொண்டால் எடுத்த காரியம் கைகூடும். வரவு செலவு கணக்குகளில் சற்று கவனமுடன் இருந்தால் நல்லது.

மிதுனம்:

குடும்பத்தினரின் வருகையால் சிறு செலவுகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குழந்தைகள் விஷயத்தில் கவனமாக இருத்தல் வேண்டும்.

கடகம்:

உறவினர்கள் உறுதுணையாய் நீங்கள் நிகழ்த்தும் காரியங்களில் நிற்பார்கள். ஆரோக்கிய விஷயத்தில் கவனம் என்பது குறைவாகவே இருக்கும். வேலை காரணமாக வெளியூர் சென்றாலும் அந்த பணியினை தீர்க்கமாக செய்து முடிப்பீர்கள்.

சிம்மம்:

முன்கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. கணவன் மனைவியிடையே சிறு மனக்கசப்பு ஏற்படும். குழந்தைகளால் பெற்றோர்களுக்கு பெருமை வந்து சேரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் அடைந்து அதிக அளவு லாபம் கிட்டும்.

கன்னி:

வெளியில் செல்லும் போது குடும்ப உறுப்பினர்களிடம் இனிமையான பேச்சை வளர்த்து கொள்வது நல்லது. எந்த செயலையும் துணிவோடு செய்து முடிப்பீர்கள். கடின உழைப்பால் மட்டுமே எதிலும் வெற்றி காண முடியும்.

துலாம்:

பணியின் காரணமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வரவு கணக்குகளில் கண்டிப்பாக இருப்பது நல்லது.

விருச்சிகம்:

குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்தால் நல்ல லாபம் பெறலாம். எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள்.வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம்.

தனுசு:

பெண்கள் சற்று ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்தால் நல்ல லாபம் பெறலாம்.நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள்.

மகரம்:

வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் குறையும். தொழில் சம்பந்தமான முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள்.

Read more – இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்புகள் 2021

கும்பம்:

எதையும் சற்று நிதானித்து பொறுமையுடன் செயல்படுவது நல்லது. உடலளவிலும் மனதளவிலும் சோர்வாக காணப்படுவீர்கள். நிதி சம்பந்தமான முதலீடுகள் செலுத்தப்படும் போது அதற்குரிய ஆலோசகர்களின் ஆலோசனைகளை பெறுவது நல்லது.

மீனம்:

வேலை பார்க்கும் இடத்தில் சக ஊழியர்களின் அன்பை பெறுதல் நல்லது. நீண்ட நாள் போராடியதன் விளைவு இன்று வெற்றி அளிக்கும். பெற்றோர்களின் உடல் நிலையில் சற்று கவனம் செலுத்துவது நல்லது.உத்தியோகத்தில் உயரதிகாரியிடம் பாராட்டை பெறுவீர்கள்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்புகள் 2021

Next Post

சீனாவில் 2017 ம் ஆண்டு வௌவ்வாலிடம் கடி வாங்கிய ஆராய்ச்சி விஞ்ஞானி : உலகமுழுவதும் கொரோனா பரவியதற்கு இது தான் காரணமா?

Next Post

சீனாவில் 2017 ம் ஆண்டு வௌவ்வாலிடம் கடி வாங்கிய ஆராய்ச்சி விஞ்ஞானி : உலகமுழுவதும் கொரோனா பரவியதற்கு இது தான் காரணமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version