Monday, March 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

காஜல் அகர்வாலின் மெழுகு சிலையுடன் போஸ் கொடுத்த கவுதம் கிட்ச்லு

February 5, 2021

காஜல் அகர்வாலின் மெழுகு சிலையுடன் போஸ் கொடுத்த கவுதம் கிட்ச்லு சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வால் மும்பையை சேர்ந்த தொழில் அதிபரான கவுதம் கிட்ச்லுவை காதலித்து கடந்த அக்டோபர் மாதம் 30ம் தேதி திருமணம் செய்து கொண்டார். மும்பையில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் திருமணம் நடந்தது. கொரோனா வைரஸ் பிரச்சனையாக இருப்பதால் திருமணத்தில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்கள் ஒரு சிலரும் தான் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

விஜய் அஞ்சலி

விடாமுயற்சி – 5 காட்சிகள்

திருமணத்தை அடுத்து வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது. அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் வாழ்த்தினார்கள். சிங்கப்பூரில் இருக்கும் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் காஜல் அகர்வாலுக்கு மெழுகுச் சிலை வைக்கப்பட்டது. ஓராண்டுக்கு முன்பு சிலை திறப்பு விழா நடந்தது. கவுதம் கிட்ச்லுவும் காஜலுடன் சிங்கப்பூர் சென்றிருந்தார்.
மெழுகுச் சிலை மற்றும் காஜலுடன் சேர்ந்து கவுதம் கிட்ச்லு புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படத்தை காஜல் தற்போது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார்.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அச்சு அசலா இரண்டு பொண்டாட்டி, ஒருவர் பேசவே மாட்டார், கொடுத்து வைத்தவர் கவுதம் கிட்ச்லு என்று காமெடியாக கமெண்ட் அடித்துள்ளனர். காஜல் அகர்வால் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ஆச்சார்யா தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். லாக்டவுனுக்கு முன்பு அவர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசனுடன் சேர்ந்து இந்தியன் 2 படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/CK5X1vYnxyV/?utm_source=ig_web_copy_link

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையானார் இளவரசி

Next Post

தமிழ்நாடு தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் புதிய வேலைகள் 2021

Next Post

தமிழ்நாடு தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் புதிய வேலைகள் 2021

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version