நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவான விசுவாசம் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.
இந்நிலையில் இத்திரைப்படத்திற்கு சிறப்புக் காட்சிகள் வெளியிட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை என 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதல் மூன்று நாட்களுக்கான முன்பதிவு மூலம் இதுவரை 10 கோடி ரூபாயை படம் வசூலித்துள்ளது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படத்தில் திரிஷா, அர்ஜூன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.