Sunday, September 20, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home வேலை வாய்ப்பு

ஜிப்மர் வேலைவாய்ப்பு 2021

February 16, 2021

2021ம் ஆண்டுக்கான ஜிப்மர் வேலைவாய்ப்புகள் வெளியீடு. Senior Research Officer, Senior Resident, திட்ட தொழில்நுட்ப அலுவலர், போன்ற பணியிடங்களுக்கு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி பணியிடமாக கொண்ட இந்த வேலைக்கு விண்ணப்பிக்க 16/02/2021 & 03/03/2021 தேதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!

3 நாட்களில் நீங்களும் ட்ரோன் ஆபரேட்டர்!

3.50 லட்சம் மனுக்கள் மீது தீர்வு

ஜிப்மர் (JIPMER) Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research நிறுவனமானது 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 2021 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான நேரடி அதிகாரபூர்வ இணைப்பை இங்கு பெறலாம்.

தற்போதைய ஜிப்மர் வேலைக்கான அனைத்து வகையான அறிவிப்புகள் மற்றும் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தங்களுக்கான அறிவிப்பாக இதை கருதலாம். 15 பிப்ரவரி 2021 அன்று இந்த அறிவிப்பை ஜிப்மர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்ப்படி 2021 ஆம் ஆண்டிற்கான ஜிப்மர் ஆட்சேர்ப்பில் இந்தியா முழுவதும் மொத்தம் 83 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்கள் குறித்த முழு தகவல்களையும் நமது தளத்தில் பெறலாம்.

ஜிப்மர் யின் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகளில் மூத்த குடியிருப்பாளர் பதவிகளுக்கான காலியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://www.jipmer.edu.in / என்ற ஜிப்மர் யின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.

விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை அறிந்துக்கொண்ட பின் விண்ணப்பிக்க இறுதி தேதிக்குள்ளாக பணிக்கு விண்ணப்பிக்கவும். மேலும் மத்திய மாநில அரசின் அனைத்து பணிகள் குறித்தும் அறிந்துக்கொள்ள நமது இணையத்தளத்தை தொடர்ந்து பின்பற்றவும்.



ஜவர்ஹலால் முதுகலை மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட் நிறுவனத்தில் 05 பதவிகளுக்கான 83 காலியிடங்கள்

01.ஜிப்மர் நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான மூத்த குடியிருப்பாளர் (Senior Resident) பணிக்கான காலியிடங்கள்

ஜிப்மர் நிறுவனமானது சமீபத்தில் மூத்த குடியிருப்பாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 03.03.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்புவிவரங்கள்
நிறுவனம்ஜிப்மர்
பணிமூத்த குடியிருப்பாளர்
கல்வி தகுதிடி.என்.பி, எம்.எஸ்/ எம்.டி
வேலைக்கான இடம்புதுச்சேரி
மொத்த காலியிடங்கள்02
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி15.02.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி03.03.2021


02.ஜிப்மர் நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான மூத்த குடியிருப்பாளர் (Senior Resident) பணிக்கான காலியிடங்கள்

ஜிப்மர் நிறுவனமானது சமீபத்தில் மூத்த குடியிருப்பாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 03.03.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்புவிவரங்கள்
நிறுவனம்ஜிப்மர்
பணிமூத்த குடியிருப்பாளர்
கல்வி தகுதிடி.என்.பி, எம்.எஸ்/ எம்.டி
வேலைக்கான இடம்புதுச்சேரி, காரைக்கால்
மொத்த காலியிடங்கள்78
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி12.02.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி03.03.2021

03.ஜிப்மர் நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான மூத்த ஆராய்ச்சி அதிகாரி (Senior Research Officer) பணிக்கான காலியிடங்கள்

ஜிப்மர் நிறுவனமானது சமீபத்தில் மூத்த ஆராய்ச்சி அதிகாரி பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 20.02.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்புவிவரங்கள்
நிறுவனம்ஜிப்மர்
பணிமூத்த ஆராய்ச்சி அதிகாரி
கல்வி தகுதிஎம்.பி.பி.எஸ்
வேலைக்கான இடம்புதுச்சேரி
மொத்த காலியிடங்கள்01
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி09.02.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி20.02.2021


04.ஜிப்மர் நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான நோயாளி ஆலோசகர் (Patient Counsellor) பணிக்கான காலியிடங்கள்

ஜிப்மர் நிறுவனமானது சமீபத்தில் நோயாளி ஆலோசகர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 21.02.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்புவிவரங்கள்
நிறுவனம்ஜிப்மர்
பணிநோயாளி ஆலோசகர்
கல்வி தகுதிஎதாவது ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வேலைக்கான இடம்புதுச்சேரி
மொத்த காலியிடங்கள்01
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி08.02.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி21.02.2021

அனைத்து வித விவரங்களையும் சரிப்பார்த்து தகுதியான வேலையாக இருக்கும் பட்சத்தில் இறுதி தேதிக்கு முன்பாக பிடித்த வேலைக்கு விண்ணப்பிக்கவும்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

CISF வேலைவாய்ப்பு 2021

Next Post

108 ஆடுகள் வெட்டி விருந்து வைத்த சீமான்!

Next Post

108 ஆடுகள் வெட்டி விருந்து வைத்த சீமான்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026

100 வயதைக் கடந்தவர்கள் 1 லட்சத்துக்கும் மேல்! ஜப்பானில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது?

September 18, 2026

விஜய் அரசின் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்; ஒரு மசோதா மட்டும் குடியரசுத் தலைவரிடம் — என்னென்ன மசோதாக்கள்?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version