Saturday, March 21, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

ராஜஸ்தானில் சட்டசபையினை கூட்ட 21 நாள் கால அவகாசம் அளிக்க வேண்டும் என முதல்வருக்கு கவர்னர் மிஷ்ரா நிபந்தனை

July 28, 2020
ராஜஸ்தான் மாநிலத்தில் 21 நாள் காலஅவகாசம் அளிக்க வேண்டும் என்பது போன்ற  பல்வேறு நிபந்தனையுடன் சட்டசபையினை  கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வருக்கு கவர்னர் கல்ராஜ் மிஷ்ரா உத்தரவிட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் 21 நாள் காலஅவகாசம் அளிக்க வேண்டும் என்பது போன்ற  பல்வேறு நிபந்தனையுடன் சட்டசபையினை  கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வருக்கு  கவர்னர்  கல்ராஜ் மிஷ்ரா உத்தரவிட்டுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தானில்  முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் மாநிலத்தின் அரசியல் குழப்பம் ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது. இந்தநிலையில தான் கொறாடா உத்தரவினை மீறும் வகையில், சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவ எம்.எல்.ஏகள் 18 பேரும் சட்டசபை காங்கிரஸ் கட்சி கூட்த்தினை புறக்கணித்தனர் இதனையடுத்து சபாநாயகர் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பிஇருந்தார்.

இதற்கு எதிராக சச்சின் பைலட் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ராஜஸ்தான் நீதிமன்றம்,  சச்சின் பைலட் உள்ளிட்ட 19 பேர் மீதும் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தடை விதித்து கடந்த 24-ந் தேதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் ராஜஸ்தான் மாநிலத்தில்  காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையினை இழந்து விட்டதாக பாஜக கட்சியினர் விமர்சனம் செய்து வந்தனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கிறார் சச்சின் பைலட்

பெரும்பான்மையை நிரூபிக்க போட்ட உத்தரவின் அம்சங்கள் என்ன ? தமிழிசையின் தாரக மந்திரம்

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் தொடக்கம்

ராஜஸ்தானில் சட்டசபையினை கூட்ட 21 நாள் கால அவகாசம் அளிக்க வேண்டும் என  கவர்னர் மிஷ்ரா முதல்வருக்கு நிபந்தனை

எனவே சட்டசபையில் தங்களது மெஜாரிட்டியை நிரூப்பிக்கும் வகையில் சட்டசபையினை கூட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என முதல்வர் அசோக் கெலாட் கவர்னர் சந்தித்து கோரிக்கையை முன்வைத்தார். ஆனால் கவர்னர் நிராகரித்ததையடுத்து மீண்டும் 2 வது முறையாக முதல்வர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு கோரிக்கை அளிக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது சட்டசபையினை கூட்ட தயார் என்று கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா பதிலிளத்துள்ளார்.

சட்டசபை கூடுவதற்கு கவர்னரின் நிபந்தனைகள்:

ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலட்டின் கோரிக்கைய ஏற்ற கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா, “சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டுவதாக இருந்தால், அந்த கூட்டம் அரசுக்கு உள்ள மெஜாரிட்டியை நிரூபிப்பதற்காக கூட்டப்படுகிறதா? என்பது பற்றி அரசு தெரிவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ராஜஸ்தானில் சட்டசபையினை கூட்ட 21 நாள் கால அவகாசம் அளிக்க வேண்டும் என  கவர்னர் மிஷ்ரா முதல்வருக்கு நிபந்தனை

மேலும் சட்டசபையில் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினால், சபையில் நடைபெறும் ஓட்டெடுப்பை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும். மேலும் சட்டசபையை கூட்டுவதற்கு 21 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்பவேண்டும் எனவும் அதோடு கூட்டத்தில் தனிமனித இடைவெளியினை முறையாக பின்பற்ற வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

வண்டியை ஸ்டார்ட் செய்யும் முன் பெட்ரோல்-டீசல் விலையை பார்த்து விட்டு செல்லுங்கள்?

Next Post

ஆன் லைன் வகுப்பு சம்மந்தமாக தமிழக அரசு முக்கிய முடிவு?

Next Post

ஆன் லைன் வகுப்பு சம்மந்தமாக தமிழக அரசு முக்கிய முடிவு?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version