Thursday, March 5, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home உலகம்

உலகிலேயே அதிக பருமனான சிறுவன்: இப்போது எப்படி இருக்கிறான் பாருங்கள்…

February 20, 2021

உலகிலேயே அதிகமான பருமன் கொண்ட சிறுவனான இந்தோனேசிய சிறுவன் ஒருவன் உடல் இளைத்து ஆளே மாறிப்போய்விட்டான்.

வெறும் 11 வயதில் கிட்டத்தட்ட 190 கிலோ எடை இருந்த இந்தோனேசியாவைச் சேர்ந்த Arya Permanaதான், உலகிலேயே அதிக பருமனான சிறுவன் ஆவான்.

உடல் எடையை வேகமாக குறைக்க இது ஒன்னு பண்ணினா மட்டும் போதும்… குஷ்பு சொன்ன ரகசியம்.!

வித்யுலேகாவின் மாற்றத்தைக் கண்டு – நெட்டிசன்கள் ஆச்சரியம் !

உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா?.. உங்களுக்கான தீர்வு தான் இது

ஆனால், இப்போது 14 வயதாகும் Arya, ஆள் ஏற்கனவே இருந்ததற்கு பாதிக்கும் அதிகமாக இளைத்து அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிவிட்டான்.

Cipurwasari என்ற கிராமத்தில் வாழும் Arya, தனது உடல் சூட்டைக் குறைப்பதற்காக தண்ணீர் தொட்டி ஒன்றில் கிடத்தப்பட்டிருக்கும் புகைப்படங்களைக் கண்டு மருத்துவர்களே மலைத்துப்போனார்கள்.

நன்றாக நொறுக்குத்தீனி சாப்பிடுவதும், தண்ணீருக்குள் படுத்து உடல் சூட்டைத் தணித்துக்கொள்வதுமாக Aryaவின் வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது.

உடல் பருமன் காரணமாக நடக்க முடியாததால் அவன் பள்ளிக்கும் போகமுடியவில்லை.

அவனது உடல் பருமனைக் கண்ட மருத்துவர்கள், அவனுக்கு அறுவை சிகிச்சை ஒன்றைச் செய்து அவனது இரைப்பையின் அளவைக் குறைத்தனர், அதனால் அவனுடைய உணவு எடுத்துக்கொள்ளும் அளவு குறையும். அதன் பிறகு மூன்றே வாரங்களில் Aryaவின் எடை 186.4 கிலோவிலிருந்து 169 கிலோவாகக் குறைந்தது.

பின்னர், உணவுக்கட்டுப்பாடு, மற்றும் தொடர்ச்சியான உடற்பயிற்சி மூலம் தன் உடல் எடையை 82 கிலோவாகக் குறைத்துள்ளான் அவன்.

இப்போது மரம் ஏற்கிறான், ஏன் மோட்டார் சைக்கிள் கூட ஓட்டுகிறான் அவன்.

கூடைப்பந்து முதலான விளையாட்டுகளை விளையாடுவது, தினமும் 3 கிலோமீற்றர் நடப்பது என வாழ்க்கை முறையே மாறிப்போய், பள்ளிக்கும் நடந்தே போகத் தொடங்கிவிட்டான் Arya. (ஆனால், இப்போது கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன).

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

வீடுகளை சுற்றும் காட்டு யானை… எங்களுக்கு ரொம்ப பயமா இருக்கு… நீலகிரியில் பரபரப்பு…!!

Next Post

பைக்கில் கூடு கட்டிய தேனீக்கள்

Next Post

பைக்கில் கூடு கட்டிய தேனீக்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version