Wednesday, September 23, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home விளையாட்டு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பஞ்சாப் அணியும் இன்றைய போட்டியில் மோதல்…!!

Vinoth by Vinoth
April 12, 2021 5:36 PM GMT+5:30

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பஞ்சாப் அணியும் இன்றைய போட்டியில் மோதுகின்றனர்.

இன்றைய ஆட்டத்தில் சஞ்சு சாம்ஷனின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி – கே.எல்.ராகுலின் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளுக்குமிடையிலான இந்த ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, புதிய கேப்டனான சஞ்சு சாம்சன் தலைமையில் தொடரை வெற்றியுடன் தொடங்க தீவிர முனைப்பில் உள்ளது அந்த அணி. கடந்த சீசனில் தொடர் தோல்விகளால் கடைசி இடம் பிடித்த ராஜஸ்தான் அணி இம்முறை ஆரம்பத்திலிருந்தே வெற்றியை வசப்படுத்த போராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிய மகளிர் கோப்பை: தாய்லாந்தை வீழ்த்தி வெற்றிக் கணக்கை தொடங்கிய இந்தியா!

மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவாரா சூர்யகுமார் யாதவ்?

இன்று தொடங்குகிறது மகளிர் ஆசியக் கோப்பை; இந்தியா களமிறங்குவது எப்போது?

அதிரடி ஆட்டக்காரர்களான பட்லர் மற்றும் ஸ்டோக்ஸ் பேட்டிங்கில் அசத்த காத்திருக்கின்றனர். மிடில் ஆர்டரில் டேவிட் மில்லர் மற்றும் ராகுல் திவாட்டியா கைகொடுக்கவுள்ளனர். பந்துவீச்சில் ஆர்ச்சர் இல்லாதது அந்த அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. கடந்த ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட ஆல் ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. உனந்த்கட், துபே மற்றும் டை ஆகியோர் வேகத்தில் மிரட்டவுள்ளனர்.

பஞ்சாப் கிங்ஸ் அணியை பொறுத்தவரை புதிய வீரர்களுடனும், புதிய பெயருடனும் இந்த தொடரில் களமிறங்குகிறது. கடந்த சீசனின் ஆரம்பத்தில் சொதப்பிய பஞ்சாப், இரண்டாம் பாதியில் ஆதிக்கம் செலுத்தியது. தொடர்ச்சியாக 5 போட்டிகள் வென்று அசத்தியதுடன் சென்னை அணியின் பிளே ஆப் வாய்ப்பை தகர்த்தலிலும் முக்கியப்பங்கு வகித்தது. கேப்டன் ராகுல் மற்றும் மயங் அகர்வால் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக எதிரணியின் பந்துவீச்சை பதம்பார்க்கவுள்ளனர்.

இரு அணிகளும் இதற்கு முன் 21 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர் இதில் ராஜஸ்தான் அணி 12 முறையும், பஞ்சாப் அணி 9 முறையும் வெற்றியை வசப்படுத்தியுள்ளனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

“திரைப்படங்களில் நடிக்க தொடங்கினால் இன்னும் பிரபலமாகி விடுவேன்” : ஏ.ஆர்.ரகுமான்…!!

Next Post

இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் கபடி வீரராக துருவ் விக்ரம்…!!

Next Post

இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் கபடி வீரராக துருவ் விக்ரம்...!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

வேகம் எடுக்கும் ‘தார்’ விற்பனை!

September 22, 2026 11:26 PM GMT+5:30

மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இரண்டு நாள் ஆலோசனை; நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்து முக்கிய விவாதம்

September 22, 2026 11:13 PM GMT+5:30

வலி நிவாரணிகள், ஆன்டிபயாட்டிக் மருந்துகளை அளவின்றிப் பயன்படுத்த வேண்டாம்: மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரிக்கை

September 22, 2026 11:05 PM GMT+5:30

தேசிய திரைப்பட விருதுகளில் தமிழுக்கு 10 விருதுகள்; தனுஷ் முதல் ஜி.வி.பிரகாஷ் வரை விருது பெற்றவர்கள் யார்?

September 22, 2026 10:22 PM GMT+5:30

AI-யால் உலகப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நாளை முக்கிய ஆலோசனை

September 22, 2026 8:51 PM GMT+5:30

தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழை; குற்றாலத்தில் அதிகரித்த நீர்வரத்து – கொடைக்கானல் வெள்ளி அருவியில் வெள்ளப்பெருக்கு

September 21, 2026 10:43 AM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version