Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

திரையரங்க உரிமையாளர்களால் வலிமைக்கு வந்த புதிய சிக்கல்.!

December 18, 2021

தமிழ் தயாரிப்பாளர்கள் – கியூப் பிரச்சனை காரணமாக ஜனவரி 1ஆம் தேதி முதல் புது திரைப்படங்களை கியூப் மூலம் திரையிட போவதில்லை புது படங்கள் வெளிவராது என தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் செய்ய உள்ளனர் என செய்திகள் வெளியாகி வருகிறது.

கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு மேலாக அஜித்குமாரின் திரை தரிசனத்திற்கு அஜித் ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர். அவரை திரையில் காண்பதை தவிர்த்து வேறு எந்த மேடைகளிலும் காண முடியாது. அதனால் அவரை திரையில் பார்க்கும் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துவிடுவார்கள்.

திருப்புவனம் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் – இபிஎஸ்

சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும் – தவெக தலைவர் விஜய்

5 போலீசார் கைது!

அஜித்குமார் நடிப்பில் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வலிமை திரைப்படம் ஜனவரி 13ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதற்கான பிசினஸ் ஆரம்பித்து படுவேகமாக நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், புதிய வகை ஓமைக்ரான் வகை கொரோனா தாக்கம் தொடங்கியுள்ளதால், மீண்டும் லாக் டவுன் ஏதும் போட்டு திரைப்பட ரிலீஸ் தள்ளிப்போய் விடுமோ என வலிமை தயாரிப்பாளரை விட அஜித் ரசிகர்கள் பரபரப்பாக காத்து இருக்கின்றனர்.

இந்நிலையில், பழைய பஞ்சாயத்தை மீண்டும் தமிழ் தயாரிப்பாளர்கள் கையில் எடுத்துள்ளாராம். அதாவது, திரையரங்குகளில் படத்தை திரையிட தற்போது கியூப் (QUBE) சிஸ்டம் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. முன்னர் பிலிம் தற்போது கியூப். அந்த நிறுவனம் திரையரங்கில் படத்தை திரையிட அதிக கட்டணம் வசூலிப்பதாக கடந்த சில வருடங்களாகவே பிரச்சனை போய் கொண்டிருக்கிறது.

தற்போது தான் கொரோனாவின் பிடியில் இருந்து திரையுலகம் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது இந்த சூழ்நிலையிலும் கட்டணத்தை கியூப் நிறுவனம் குறைக்க வில்லையாம். அதனால்,வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் புது திரைப்படங்களை கியூப் மூலம் திரையிட போவதில்லை புது படங்கள் வெளிவராது என ஸ்டிரைக் செய்ய தயாராகி வருகின்றனராம்.

இதனால், ஜனவரியில் ரிலீஸ் ஆக உள்ள RRR, வலிமை, ராதே ஷியாம் போன்ற பிரமாண்ட படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். தயாரிப்பாளர்கள் – கியூப் பிரச்சனை அதற்குள் முடிந்துவிட்டால் வலிமை திரைப்படம் எந்தவித பிரச்னையும் இன்றி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

திருமணத்திற்குப்பிறகு சல்மான் கானின் ‘டைகர் 3’ படப்பிடிப்பில் இணைந்த கத்ரீனா கைஃப்

Next Post

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார் கிடாம்பி ஸ்ரீகாந்த்!

Next Post

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார் கிடாம்பி ஸ்ரீகாந்த்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version