பாசத்துக்கு ஒன்னு பரபரப்புக்கு ஒன்னு… யுவனின் மிரட்டலான ’வலிமை’ விசில் தீம்…
‘வலிமை’ படத்தின் மிரட்டலான விசில் தீம் வெளியாகியுள்ளது. போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள ‘வலிமை’ பொங்கலையொட்டி தியேட்டர்களில் வெளியாகிறது. இந்த கூட்டணி இணையும்…

