Saturday, September 12, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

விருது வாங்க ஆசைப்படும் சிவகார்த்திகேயன்… அடுத்த பட இயக்குனர் யாருன்னு பாருங்க!!

December 16, 2021

‘மண்டேலா’ திரைப்படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார்.

சிவகார்த்திகேயன் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். கொஞ்சம் ட்ராக் மாறி கொடுத்த ஹீரோ திரைப்படம் தோல்வியை சந்தித்தது. நகைச்சுவை கதாபாத்திரங்களுக்காக அவருக்கு பாராட்டு கிடைக்கிறதே தவிர அவரது நடிப்பு பிரமாதம் என எந்த விமர்சகர்களும் சொல்வதில்லை. இதனை மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார் சிவா.

யோகி பாபு நடிப்பில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான திரைப்படம் மண்டேலா. இந்த திரைப்படத்தை மடோன் அஸ்வின் என்பவர் இயக்கி அறிமுகமாகி இருந்தார். நேரடியாக ஓ.டி.டியில் வெளியான மண்டேலா திரைப்படத்திற்கு விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா துறையினரின் கவனத்தையும் அவர் பெற்றார்.

Black Sheep ஹீரோவுக்கு டும் டும் டும்

நெட்ஃப்ளிக்ஸின் ’டாப் 10’ படங்களில் இடம்பிடித்த சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’

ஜனவரி மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகிறது சிவகார்த்திகேயனின் ‘டான்’?

இந்நிலையில் மடோன் அஸ்வின் சிவகார்த்திகேயன் திரைப்படத்தை இயக்க உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் அந்த திரைப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது எனவும், அதற்கான முன் தொகையை தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து இயக்குனர் மடோன் அஸ்வின் பெற்றுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் தற்போது டான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த திரைப்படம் பிப்ரவரி மாதம் 17ம் தேதி வெளியாக உள்ளது. அதைத்தொடர்ந்து சிங்கப்பாதை மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் படத்திலும் அவர் நடிக்க உள்ளார். அந்தப் படங்களை முடித்த பிறகு மடோன் அஸ்வின் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் எனக் கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நேரடி தெலுங்கு திரைப்படம் ஒன்றிலும் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

முப்படைகளின் தளபதியாக இருந்த பிபின் ராவத் மறைந்த நிலையில் முப்படை குழு தலைவராக எம்.எம்.நரவானே நியமனம்!!

Next Post

10.5 % இட ஒதுக்கீட்டு மதுரை உயர்நீதிமன்ற தடை உத்தரவு தொடரும்… டெல்லி உச்சநீதிமன்றம் உத்தரவு!!

Next Post

10.5 % இட ஒதுக்கீட்டு மதுரை உயர்நீதிமன்ற தடை உத்தரவு தொடரும்… டெல்லி உச்சநீதிமன்றம் உத்தரவு!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version