Tuesday, September 22, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

முதல் நாளிலேயே பாக்ஸ் ஆஃப்ஸில் துவம்சம் செய்த ஆர்.ஆர்.ஆர்..!!

March 27, 2022
RRR Movie

ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் முதல் நாள் வசூல் விபரங்கள் வெளியாகி ஒட்டுமொத்த இந்திய திரையுலகத்தையும் ஆச்சரியமடையச் செய்துள்ளது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநரான ராஜமவுலி, பாகுபலி படத்தை தொடர்ந்து இந்திய சினிமா கவனிக்கும் இயக்குநராக உள்ளார். தற்போது அவருடைய இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் கடந்த வாரம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது.

தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழை; குற்றாலத்தில் அதிகரித்த நீர்வரத்து – கொடைக்கானல் வெள்ளி அருவியில் வெள்ளப்பெருக்கு

ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்

டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது – Tata Trusts

2டி மற்றும் 3டி என இருவேறு தொழில்நுட்பங்களில் வெளியான இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளது.

ஆர்.ஆர். ஆர் திரைப்படம் வெளியான முதல் நாளில் ரூ. 257.15 கோடி வசூல் செய்துள்ளது. வெளிநாட்டில் மட்டும் இந்த படம் ரூ. 75 கோடி வசூலித்துள்ளது. ஆர்.ஆர்.ஆர் படம் வெளியாவதற்கு முன்பே ரூ. 750 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

ரூ. 2.5 லட்சத்தை சில்லறையாக கொடுத்து பைக் வாங்கிய தமிழக இளைஞர்..!!

Next Post

சிறந்த நடிகர் விருது யாருக்கு..? நாளை நடைபெறும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா..!!

Next Post
2022 oscar nominations

சிறந்த நடிகர் விருது யாருக்கு..? நாளை நடைபெறும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா..!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழை; குற்றாலத்தில் அதிகரித்த நீர்வரத்து – கொடைக்கானல் வெள்ளி அருவியில் வெள்ளப்பெருக்கு

September 21, 2026

ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்

September 20, 2026

டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது – Tata Trusts

September 20, 2026

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version