Thursday, October 1, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

திருமணத்தை நிறுத்த மணமகனின் கழுத்தை அறுத்த மணப்பெண்..!!

mukesh by mukesh
April 20, 2022 9:02 AM GMT+5:30
arrest

பெற்றோர்கள் திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணமகனை தேடிச் சென்று மணமகள் கழுத்தறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பான பின்னணி விபரங்கள் தற்போது தெரியவந்துள்ளது.

ஆந்திரா மாநிலம் அனகாபள்ளியைச் சேர்ந்தவர் புஷ்பா. பி.எச்.டி படித்து வரும் இவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணா என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இதற்காக அவர் வேலை பார்த்து வந்த ஹைதராபாத்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

No Content Available

திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அதை பார்ட்டி வைத்து கொண்டாடலாம் என்று ராமகிருஷ்ணாவை மணமகள் புஷ்பா அழைத்துள்ளார். இதற்காக இருவரும் அனகாபள்ளியிலுள்ள மலைப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

அங்கு பரிசு தருவதாக கூறி ராமகிருஷ்ணாவின் கண்ணை கட்டிய புஷ்பா, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை கழுத்தறுத்து கொலை செய்ய முயன்றுள்ளார். கழுத்தில் கத்தி அறுத்தவுடன் ராமகிருஷ்ணா அலறி துடித்துள்ளார்.

அதை பார்த்து மனம் மாறிய புஷ்பா, உடனடியாக ராமகிருஷ்ணனை தன்னுடைய இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனையில் அனுமதித்தார். காயத்தை பார்த்த மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தது.

சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் உடனடியாக புஷ்பாவை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ‘பிரம்ம குமாரிகள் சமாஜத்தில் இணைந்து துறவியாக வாழ நான் திட்டமிட்டிருந்தேன். எனவே எனக்கு திருமணம் செய்து கொள்வதில் விருப்பமில்லை. பெற்றோர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதால், மாப்பிள்ளையை கொலை செய்ய திட்டமிட்டேன் என்று புஷ்பா தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா- மாநிலங்களுக்கு சுகாராத்துறை எச்சரிக்கை..!!

Next Post

போக்சோ சட்டத்தின் கீழ் இளம்பெண் கைது..!!

Next Post
arrest

போக்சோ சட்டத்தின் கீழ் இளம்பெண் கைது..!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

கில்லின் இரட்டைச் சதம்; இந்தியா வரலாற்று வெற்றி!

September 30, 2026 10:23 PM GMT+5:30

ஒரே நாளில் 4 தங்கம்; 60 பதக்கங்களுடன் மிரட்டிய இந்தியா!

September 30, 2026 8:46 PM GMT+5:30

கல்வி முதல் வேலைவாய்ப்பு வரை… மாணவர்களின் எதிர்காலத்தை செதுக்கும் RCET!

September 30, 2026 4:32 PM GMT+5:30

இன்று தாராபுரத்தில் விஜய் பரப்புரை!

September 30, 2026 8:24 AM GMT+5:30

தங்கப்பதக்கத்தை கைப்பற்றிய இந்திய அணி!

September 30, 2026 8:09 AM GMT+5:30

ஈரானின் ஆயுத வலையைக் குறிவைத்த அமெரிக்கா!

September 29, 2026 11:48 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version