Wednesday, September 30, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

டி. ராஜேந்தர் உடல்நிலைக்கு உயர் சிகிச்சை- சிம்பு திடீர் அறிக்கை..!!

mukesh by mukesh
May 24, 2022 6:38 PM GMT+5:30
நடிகரும் இயக்குநருமான டி. ராஜேந்தரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, அவரை வெளிநாடு அழைத்துச் செல்லவுள்ளதாக சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.  தமிழ் சினிமாவின் பன்முகத்தன்மை கொண்ட கலைஞர்களில் ஒருவரான டி.ராஜேந்தருக்கு கடந்த 19-ம் தேதி வயிற்றில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை சென்னை போரூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் குடும்பத்தினர் அனுமதித்துள்ளனர்.  அதை தொடர்ந்து அவருக்கு இருதயத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் திவீர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அப்போது அவருடைய இதயத்துக்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அதுதொடர்பாக சிகிச்சை அளிக்கபப்ட்டது.  இதையடுத்து டி. ராஜேந்தர் சற்று உடல்நிலை தேறி வந்துள்ளார். அவருடைய உடல்நிலை குறித்தோ சிகிச்சை முறைகள் குறித்தோ மருத்துவமனை நிர்வாகம் மற்றும் அவருடைய குடும்பத்தினர் என எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் நடிகரும் டி. ராஜேந்தரின் மகனுமான சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அதில்,  “எனது ஆருயிர் ரசிகர்களுக்கும், அன்பான பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம்.அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தர வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்கிறோம். அவர் முழு சுய நினைவுடன், நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து, உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும், அனைவரின் அன்புக்கும் நன்றி” என்று சிம்பு கூறியுள்ளார்.

நடிகரும் இயக்குநருமான டி. ராஜேந்தரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, அவரை வெளிநாடு அழைத்துச் செல்லவுள்ளதாக சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் பன்முகத்தன்மை கொண்ட கலைஞர்களில் ஒருவரான டி.ராஜேந்தருக்கு கடந்த 19-ம் தேதி வயிற்றில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை சென்னை போரூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் குடும்பத்தினர் அனுமதித்துள்ளனர்.

கல்வி முதல் வேலைவாய்ப்பு வரை… மாணவர்களின் எதிர்காலத்தை செதுக்கும் RCET!

இன்று தாராபுரத்தில் விஜய் பரப்புரை!

தங்கப்பதக்கத்தை கைப்பற்றிய இந்திய அணி!

அதை தொடர்ந்து அவருக்கு இருதயத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் திவீர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அப்போது அவருடைய இதயத்துக்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அதுதொடர்பாக சிகிச்சை அளிக்கபப்ட்டது.

pic.twitter.com/Wo2AZOxNR0

— Silambarasan TR (@SilambarasanTR_) May 24, 2022

இதையடுத்து டி. ராஜேந்தர் சற்று உடல்நிலை தேறி வந்துள்ளார். அவருடைய உடல்நிலை குறித்தோ சிகிச்சை முறைகள் குறித்தோ மருத்துவமனை நிர்வாகம் மற்றும் அவருடைய குடும்பத்தினர் என எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் நடிகரும் டி. ராஜேந்தரின் மகனுமான சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “எனது ஆருயிர் ரசிகர்களுக்கும், அன்பான பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம்.அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தர வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்கிறோம். அவர் முழு சுய நினைவுடன், நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து, உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும், அனைவரின் அன்புக்கும் நன்றி” என்று சிம்பு கூறியுள்ளார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

இறந்துபோன கணவருடன் இரண்டு நாட்கள் வாழ்ந்த மனைவி- சென்னையில் அதிர்ச்சி..!!

Next Post

தனுஷின் தி கிரே மேன் டிரெய்லர்- படம் ரிலீஸ் தேதி இதுதான்..!!

Next Post
The Gray Man

தனுஷின் தி கிரே மேன் டிரெய்லர்- படம் ரிலீஸ் தேதி இதுதான்..!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

கல்வி முதல் வேலைவாய்ப்பு வரை… மாணவர்களின் எதிர்காலத்தை செதுக்கும் RCET!

September 30, 2026 4:32 PM GMT+5:30

இன்று தாராபுரத்தில் விஜய் பரப்புரை!

September 30, 2026 8:24 AM GMT+5:30

தங்கப்பதக்கத்தை கைப்பற்றிய இந்திய அணி!

September 30, 2026 8:09 AM GMT+5:30

ஈரானின் ஆயுத வலையைக் குறிவைத்த அமெரிக்கா!

September 29, 2026 11:48 PM GMT+5:30

காஷ்மீரில் தீவிர தேடுதல் வேட்டை!

September 29, 2026 11:15 PM GMT+5:30

தங்கம் வென்ற வித்யாவுக்கு ரூ.75 லட்சம்!

September 29, 2026 9:06 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version