Wednesday, September 30, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

300 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை பத்திரமாக மீட்பு..!!

mukesh by mukesh
June 9, 2022 9:42 AM GMT+5:30
Gujarat Borewell Incident

சுமார் 300 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தையை வெறும் 40 நிமிடத்தில் பத்திரமாக மீட்ட அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

குஜராத் மாநிலம் சுரேந்திர நகர் மாவட்டத்திலுள்ள கிராமம் துடாபூர். இங்கு கூலித் தொழில் செய்து வரும் தம்பதியின் 2 வயது மகன் சிவம், குடும்பத்தினர் வசிக்கும் இடத்துக்கு அருகிலுள்ள பண்ணை நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்தான்.

No Content Available

அப்போது அங்கே இருந்த 300 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தை சிவன் தவறி விழுந்துவிட்டான். இதுகுறித்து பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து, அவர்கள் போலீசாருக்கு புகார் கொடுத்தனர். அவர்கள் மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

அதையடுத்து குழந்தை விழுந்த சில மணிநேரத்தில் உள்ளூர் பேரிடர் மேலாண்மை மற்றும் அகமதாபாத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். தொடர்ந்து ராணுவத்தினரும் துடாபூர் கிராமத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.

300 அடி ஆழத்துக்குள் 25 அடி-யில் சிக்கிக் கொண்டிருந்த குழந்தை மீட்க அனைவரும் துரிதமாக செயல்பட்டனர். மீட்புப் பணி துவங்கப்பட்ட 40 நிமிடத்தில் குழந்தையை அவர்கள் பத்திரமாக மீட்டனர். உடனடியாக குழந்தை அருகாமையிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. குழந்தையின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், நல்ல ஆரோக்கியமாக இருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

மகள்களுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாய் எடுத்த விபரீத முடிவு…!!

Next Post

நயன்தாரா, விக்னேஷ் சிவன் குறித்து இணையத்தில் வைரலான புதிய தகவல்..!!

Next Post
nayanthara vignesh shivan marriage

நயன்தாரா, விக்னேஷ் சிவன் குறித்து இணையத்தில் வைரலான புதிய தகவல்..!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

கல்வி முதல் வேலைவாய்ப்பு வரை… மாணவர்களின் எதிர்காலத்தை செதுக்கும் RCET!

September 30, 2026 4:32 PM GMT+5:30

இன்று தாராபுரத்தில் விஜய் பரப்புரை!

September 30, 2026 8:24 AM GMT+5:30

தங்கப்பதக்கத்தை கைப்பற்றிய இந்திய அணி!

September 30, 2026 8:09 AM GMT+5:30

ஈரானின் ஆயுத வலையைக் குறிவைத்த அமெரிக்கா!

September 29, 2026 11:48 PM GMT+5:30

காஷ்மீரில் தீவிர தேடுதல் வேட்டை!

September 29, 2026 11:15 PM GMT+5:30

தங்கம் வென்ற வித்யாவுக்கு ரூ.75 லட்சம்!

September 29, 2026 9:06 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version