Friday, September 11, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

பெண்ணின் உள்ளாடையை எடுத்து மாட்டியவர் அப்பெண்ணை கொலை செய்த கொடூரம்

August 8, 2022

தலைதுண்டிக்கப்பட்ட நிலையில் கினற்றில் சடலமாக கிடந்த பெண் வழக்கில் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Murder under Indian Penal Code: All you need to know about it

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியம் ஒன்றியம் செல்லரப்பட்டி கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் பெண் ஒருவரது சடலம் அழுகிய நிலையில், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. அந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் விசாரித்து வந்தனர். விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் சந்தோஷ்பிரியா (22) என்பதும், டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு படித்து வந்ததும் தெரியவந்தது. மேலும், இவரை அதேப் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (21) என்பவர் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் மகேந்திரன் எலவம்பட்டி கிராம நிர்வாக அலுவலர்களிடம் சரணடைந்தார்.

தாக்குதலைத் தொடங்கிய இந்தியா – Operation sindoor

அறுவை சிகிச்சை முடிந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை

போலீஸ் அதிகாரியின் 17 வயது மகளை சீரழித்த சாமியார்

இதுகுறித்து மகேந்திரன் தெரிவிக்கையில், ஆன்லைனில் வரும் பொருட்களை வீடுகளுக்கு நேரில் சென்று டெலிவரி செய்யும் வேலை பார்த்து வந்தேன். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சந்தோஷ்பிரியாவை காதலித்தேன். ஒருநாள் அவர் வீட்டில் குளித்துக்கொண்டிருக்கும் போது அவரது உள்ளாடையை எடுத்து செல்ல முயன்றேன். அப்போது அவரது தாத்தா மற்றும் உறவினர்கள் பார்த்துவிட்டனர். என்னை கடுமையாக திட்டி ஊரைவிட்டு வெளியேறுமாறு கூறினார்கள். நானும் ஊரைவிட்டு வந்து பெங்களூருவில் ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்தேன்.

Crime Criminal Murder - Free image on Pixabay

பிறகு சந்தோஷ் பிரியாவை அடைய வேண்டும் என எனக்குள் ஆசை ஏற்பட்டது. சம்பவத்தன்று நான் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது சந்தோஷ் பிரியாவை பார்த்தேன். அவரை வண்டியில் உட்காருமாறு அழைத்தேன். அதற்கு அவள் மறுத்து என் கன்னத்தில் அறைந்துவிட்டாள். நான் அவளது வாய் மற்றும் மூக்கை மூடியதால் மயக்கம் அடைந்தாள். உடனடியாக அவளை கற்பழிப்பு செய்துவிட்டு கழுத்தை கையால் இறுக்கியும், காலால் மிதித்தும் கொலைசெய்து அருகில் இருந்த கிணற்றில் வீசிவிட்டு சென்று விட்டேன். ஒரு மாதம் ஆகியும் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. பிறகு, அவரது உடலை எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதால் நான் சரணடைந்து விட்டேன் என்று கூறினார். கைது செய்யப்பட்ட மகேந்திரனை போலீசார், வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

நாளை பொதுவிடுமுறை அறிவிப்பு

Next Post

IBPS : 6,932 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

Next Post

IBPS : 6,932 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026

$110-ஐ நெருங்கிய கச்சா எண்ணெய்… ₹96-ஐ நெருங்கிய ரூபாய்; இந்திய பொருளாதாரத்தில் என்ன நடக்கிறது?

September 11, 2026

மதுராந்தகம்–தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது; வேட்பாளர்களை அறிவித்தது திமுக!

September 9, 2026

விஜய் பேச்சால் மீண்டும் விவாதமாகும் ‘மிசா’… MISA என்றால் என்ன? இந்திய ஜனநாயக வரலாற்றில் என்ன நடந்தது?

September 7, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version