12.08.2022
நல்லநேரம்: மதியம் 12:15 – 1:15, மாலை 4:45 – 5:45
ராகுகாலம்:காலை 10:30 – 12:00
எமகண்டம்: காலை மதியம் 3:00 – 4:30
குளிகை காலை 7:30 – 9:00
மேஷம்: உங்களின் மன உறுதி மற்றும் தைரியம் அதிகரிக்கும். செயல்களில் வெற்றி காண்பீர்கள்.
ரிஷபம்: திடீர் பயணங்கள் ஏற்படலாம். பணிகளை திட்டமிட்டு செயல்படுத்துங்கள்.
மிதுனம்:முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டாம். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது.
கடகம்:புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள்.சுப காரியங்களில் பங்கு கொள்வீர்கள்.
சிம்மம்:முயற்சிகள் வெற்றி பெரும். எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும்.
கன்னி:மனதை தெளிவாக வைத்துக்கொள்ளுங்கள். அனுசரித்து செல்வது நல்லது.
துலாம்: பொறுமையாக இருங்கள். உங்கள் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்துங்கள்.
விருச்சிகம்: அனைவரது பாராட்டையும் பெறுவீர்கள். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.
தனுசு: பணியிடத்தில் அனுசரித்து செல்லுங்கள். உங்கள் புத்திசாலிதனத்தை பயன்படுத்தி பல காரியங்களை சாதித்து கொள்வீர்கள்.
மகரம்: அமைதியாக இருங்கள். வீண்வாதத்தில் ஈடுபட வேண்டாம்.
கும்பம்: சட்டவழக்குகள் சாதகமாகும். சிலருக்கு மனசஞ்சலம் ஏற்படலாம். அவர்கள் கோயிலுக்கு சென்று வர மனம் தெளிவாகும்.
மீனம்: அனுகூலமான நாள்.விருப்பங்கள் நிறைவேறும். மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.