Saturday, September 19, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

மருமகனை கூலிப்படையை வைத்து போட்டுத்தள்ளிய மாமியார்

August 25, 2022

தனது மருமகனை கூலிப்படையை வைத்து மாமியாரே போட்டுத்தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime, Corruption, Illegal, Murder, Homicide, Criminal, Trace, Reprint,  Reissue, Handprint, Blood, Effect, Hand, Gore, Finger | PixCove

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே அண்ணாமலை அள்ளி அரசு மதுபான கடைமுன்பு கடந்த 19ம் தேதி வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதையடுத்து விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் சூர்யா என்பது தெரியவந்தது. மேலும், அவரது மாமியார் காரிமங்கலத்தை சேர்ந்த சகுந்தலாவிடம் (47) விசாரணை நடத்தியதுபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

தர்மபுரி : 5 மாணவர்கள் இடைநீக்கம்

திருமண நாளில் மனைவியை கொலை செய்த கணவன் அதிர்ச்சி சம்பவம்

நெஞ்சை உலுக்கும் வீடியோ வைரல்

Delhi Police solves blind murder case within 24 hours with help of CCTV  cameras - Cities News

போலீசாரிடம் அவரது மாமியார் அளித்த வாக்குமூலத்தில்: எனது மகள் சாமுண்டீஸ்வரிக்கும் (32),சூர்யாவிற்கும் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு  மகன்கள் உள்ளனர். எனது மகள் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். சூர்யா மதுவிற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். தினமும் குடித்துவிட்டு வந்து மகளிடம் பணம் கேட்டு அடித்து துன்புறுத்தி வந்தார். இதுகுறித்து மகள் வருந்திக் கூறினார். இதனால், சூர்யா இறந்தால்தான் மகள் நிம்மதியாக இருப்பாள் என்று கருதினேன். சம்பவத்தன்று  கூலிப்படையை சேர்ந்த இருவரிடம் சூர்யாவிற்கு மதுவாங்கி கொடுக்க கூலி பணம் கொடுத்து அனுப்பினேன். அதன்படி அவர்கள், மதுவாங்கி கொடுத்து போதை தலைக்கேறியதும் அரிவாளால் வெட்டி கொலைசெய்தனர். என்று கூறினார். இதையடுத்து சகுந்தலாவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

மருமகனை கூலிப்படையை வைத்து போட்டுத்தள்ளிய மாமியார்

Next Post

பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு

Next Post

பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026

100 வயதைக் கடந்தவர்கள் 1 லட்சத்துக்கும் மேல்! ஜப்பானில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது?

September 18, 2026

விஜய் அரசின் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்; ஒரு மசோதா மட்டும் குடியரசுத் தலைவரிடம் — என்னென்ன மசோதாக்கள்?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version