பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு

பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு

பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியானது.

Periyar University November result 2019: How to check score | Education  Gallery News,The Indian Express

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் இளநிலை 2,3ம் ஆண்டு மற்றும் முதுநிலை 2ம் ஆண்டு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.periyaruniversitiy.ac.in  என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். மறுமதிப்பீடு, மறுகூட்டல், விடைத்தாள் நகலைப்பெற செப்டம்பர் 9ம் தேதிக்குள் மாணவர்கள்  ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயர்க்கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *