கல்வி உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்கலாம்

கல்வி உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்கலாம்

நடப்பாண்டில் உயர்கல்வி சேர்ந்த மாணவர்கள் மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Karnataka to vaccinate all college students, teachers by July end - The  Statesman

இதன்படி, தகுதியுள்ள மாணவர்கள் www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் அக்டோபர் 31ம் தேதிக்குள் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *