higher education

வேலையுடன் எம்பிஏ: சென்னை ஐஐடியில் சேர்க்கை தொடக்கம்!

சென்னை: பணிபுரியும் தொழில்முறை நிபுணர்களுக்கான இரண்டு ஆண்டு Executive MBA பட்டப்படிப்புக்கு சென்னை ஐஐடி விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. மேலாண்மை ஆய்வுகள் துறை நடத்தும் இந்தப் படிப்புக்கு அக்டோபர்…

3,5,8ஆம் வகுப்புகளில் நுழைவுத்தேர்வை திணிக்க முயற்சி அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு

3,5,8ஆம் வகுப்புகளில் நுழைவுத்தேர்வை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நான் முதல்வன் திட்ட…

கல்வி உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்கலாம்

நடப்பாண்டில் உயர்கல்வி சேர்ந்த மாணவர்கள் மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதன்படி, தகுதியுள்ள மாணவர்கள் www.scholarships.gov.in என்ற…

₹1,000 உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க மேலும் 2 நாட்களுக்கு அவகாசம் நீட்டிப்பு

மாணவிகள் ₹1,000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும்…

கல்லூரி விடுதிகளுக்கு ரூ. 10.75 கோடி ஒதுக்கீடு

வேலூர் ஆதிதிராவிடர் முதுகலை கல்லூரி மாணவியர் விடுதிக்கு புதிய கட்டடங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அரிவித்துள்ளார். புதிய விடுதி கட்டடங்கள் கட்டுவதற்கு ரூ. 10.75…

அரியர் மாணவர்களுக்கு கடைசி 3 வாய்ப்பு வழங்கிய அண்ணா பல்கலைக்கழகம்..

அரியர் மாணவர்களுக்கு இறுதியாக மூன்று வாய்ப்புகள் வழங்கி அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு அரியர் தேர்வுக்கு கட்டணம் கட்டிய…

உயர்கல்வி நிறுவனங்களில் வன்னியர்களின் இடஒதுக்கீட்டை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவு..

அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் வன்னியர்களுக்கு 10.5 % இடஒதுக்கீட்டை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் கடந்த 15 வது சட்டப்பேரவை கடைசி கூட்டத்தொடரில்…

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழக்கு : மனுவுக்கு பதிலளிக்க கல்வித்துறை செயலாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5% இடஒதுக்கீடு வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் மனுவுக்கு பதிலளிக்க கோரி கல்வித்துறை செயலாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை:…

ரூ.3 கோடி நிலம் பள்ளிக்கு தானம்…

கோவை அருகே பள்ளியை தரம் உயர்த்த தொழிலதிபர் ஒருவர் ரூ.3 கோடி மதிப்பு ஒன்றரை ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார். கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே எளச்சிபாளையத்தில் 1957-ல் கட்டிய ஊராட்சி…

புதிய கல்விக் கொள்கை..13 பேர் கொண்ட குழு அமைத்த தமிழக அரசு..

புதிய கல்வி கொள்கையில் உள்ள பள்ளிக்கல்வி அம்சங்கள் தொடர்பாக ஆராய, 13 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் கல்வித்துறையை மறுசீரமைக்கும்…