Saturday, September 19, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அறிவியல்

உலகின் உயரமான இடத்தில் வாழும் எலி

August 1, 2020

Yellow rumped leaf-eared mouse எனப்படும்  எலி இனம் ஒரு சாதனையை படைத்துள்ளது. இதுவரை அறியப்பட்ட பாலூட்டி இனங்களிலேயே மிகவும் உயரிய இடத்தில் வாழும் இனமாக அறியப்பட்டுள்ளது.சிலி மற்றும் அர்ஜென்டினாவின் எல்லையில் உள்ள  ஒரு செயலற்ற எரிமலையான  வோல்கன் லுல்லிலாக்கோவின் (Volcan Llullaillaco) உச்சியில், கடல் மட்டத்திலிருந்து 6,739 மீட்டர் அதாவது சுமார்  22,110 அடி உயரத்தில் இந்த எலி வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது. ஒப்பீட்டுக்காக பார்த்தோமானால்  எவரெஸ்ட் சிகரம் 8,848 மீட்டர் உயரம் அதாவது 29,029 அடி.


1921 ஆம் ஆண்டு எவரெஸ்ட் சிகரப் பயணத்தின் போது 6,130 மீட்டர் உயரத்தில் பெரிய காது கொண்ட பிகா  (large-eared pika)
 எனும் எலி உயிர் வாழ்வது தெரிந்தது.இதன்  சாதனையை தான் மஞ்சள் காது எலி தட்டிப் பறித்துள்ளது,
கடல் மட்டத்தில் கிடைக்கும் ஆக்ஸிஜனில் சுமார் 44 சதவீதம் மட்டுமே இந்த இடத்தில் இருக்கும். எனவே இந்த இடத்தில் உயிர்கள் வாழ்வது ஆச்சரியமாக இருக்கிறது. Nebreska  Lincoln  பல்கலைக்கழகத்தின் பரிணாம உயிரியலாளர் ஜே ஸ்டோர்ஸ் கூறுகையில், “இவ்வளவு உயரத்தில் எந்தவொரு உடல் செயல்பாடுகளையும் அல்லது மனநல நடவடிக்கைகளையும் தக்கவைத்துக்கொள்வது மிகவும் கடினம். வெப்பநிலை உறைபனிக்கு மேல் அதிகமாக  உள்ளது ” எனக்கூறியுள்ளார். அடுத்தகட்டமாக, இந்த விலங்குகளை அதிக உயரத்தில் வாழவைக்கக்கூடிய மரபணு பற்றி ஆராயவுள்ளனர்.
இந்த எலிகளிடம் கிடைத்த இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் இவை கடல் மட்டத்தில் கூட காணப்படுவது தான்.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க தவெக அரசு முயல்கிறதா? – டிடிவி தினகரன் கேள்வி

புதிய உச்சத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு; $729.3 பில்லியனாக உயர்வு!

சூரிய புயலை முன்கூட்டியே அறிய புதிய வழி; ஆதித்யா-L1 கண்டுபிடித்த ‘எச்சரிக்கை அறிகுறி’!

உடலியல் நிபுணர்களை பொறுத்தவரை இப்படிபட்ட உயிரினங்களை அவர்கள் பல சோதனைகளுக்கு உட்படுத்தலாம்.. குறைந்த ஆக்ஸிஜன் இருக்கும் இடங்களில் எவ்வாறு இந்த உயிரினங்கள் வாழ்கின்றன?. குறைந்த அளவு  ஆக்சிஜனால் சுவாச கோளாறை சந்திப்பவர்கள், மூச்சு விட சிரமப்படுபவர்கள் ஆகியோருக்கு இந்த ஆய்வு உதவிகரமாக இருக்கும்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

தேசிய விருதுக்கான வீரர்கள் தேர்வு செய்யும் குழுவில் இடம்பெற்றார் வீரேந்திர சேவாக்!!

Next Post

செய்தி அலை நடத்தும் சிறுகதைப் போட்டி!

Next Post

செய்தி அலை நடத்தும் சிறுகதைப் போட்டி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026

100 வயதைக் கடந்தவர்கள் 1 லட்சத்துக்கும் மேல்! ஜப்பானில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது?

September 18, 2026

விஜய் அரசின் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்; ஒரு மசோதா மட்டும் குடியரசுத் தலைவரிடம் — என்னென்ன மசோதாக்கள்?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version