Sunday, September 20, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அறிவியல்

உலகின் மிகப்பெரிய அணு உலை

August 2, 2020

விஞ்ஞானிகள் உலகின் மிகப்பெரிய Fusion Reactors எனப்படும் இணைவு உலைகளின் கட்டுமானத்தைத் தொடங்கியுள்ளனர். தூய்மையான ஆற்றலை உருவாக்குவதே பிரதானமான கொள்கையாகக் கொண்டு இந்த திட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்த உலகின் மிகப்பெரிய அணுசக்தி இணைவு(fusion) திட்டத்தை தெற்கு பிரான்சில் அமைக்கவுள்ளனர். இதன் நடவடிக்கைகள் 2025 இன் பிற்பகுதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன. International Thermonuclear Experimental Reactor(ITER) என அழைக்கப்படும் இந்த திட்டம் 35 நாடுகளின் கூட்டு முயற்சியில் செயல்படவுள்ளது.  “டோகாமாக்”(Tokamak) எனும் பிரம்மாண்டமான காந்தத்தின் மூலம் ஆற்றலை உருவாக்கவுள்ளனர்.

இணைவு சக்தி எனப்படுவது , இரண்டு அணுக்கருக்கள் (Atomic nucleus) வெளியிடும் ஆற்றலைப் பயன்படுத்தி ஒரு கனமான கருவை உருவாக்கி, அதை மின்சாரமாக மாற்றுவதன் மூலம் உருவாக்கப்படுகிறது. இந்த இயந்திரத்தை துவக்குவதற்கு தேவைப்படும் ஆற்றலை விட அதிக ஆற்றலை இந்த இயந்திரம் உருவாக்கினால் நாம் சாதித்து விட்டோம் என எடுத்துக் கொள்ளலாம். இதனால் வணிக ரீதியாக தூய்மையான ஆற்றலை பயன்படுத்தலாம்.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க தவெக அரசு முயல்கிறதா? – டிடிவி தினகரன் கேள்வி

புதிய உச்சத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு; $729.3 பில்லியனாக உயர்வு!

சூரிய புயலை முன்கூட்டியே அறிய புதிய வழி; ஆதித்யா-L1 கண்டுபிடித்த ‘எச்சரிக்கை அறிகுறி’!

 வழக்கமான அணு உலைக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

வழக்கமான பிளவு அணுசக்தியை(Fission) விட இணைவு(Fusion) சக்தி மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும், ஏனெனில் melt down எனப்படும் விபத்தோ அல்லது அணுக்கழிவுகளாலோ ஆபத்து இல்லை. தற்போது கட்டப்பட இருக்கும் இணைவு உலைகளுக்குள் மிகவும் சூடான பிளாஸ்மா முக்கிய பங்கு வகிக்கும். அவற்றை கணிப்பதும் கட்டுப்படுத்துவதும் சற்று கடினமானதாக இருக்கும். இதன் காரணமாக ITER மிகவும் சிக்கலான    அதேசமயம் பாதுகாப்பான கட்டமைப்பாக உருவாக்கப்படும்.

அதன் இறுதியில், உலை 23,000 டன் எடையுள்ளதாக இருக்கும். அணுஉலையில் பிளாஸ்மா வெப்பநிலை சூரியனின் மையத்தின் வெப்பநிலையை விட பத்து மடங்கு அதிகரிக்கும். அதில் இருந்து ஆற்றலை எடுக்க 3,000 டன் சூப்பர் கண்டக்டிங் காந்தங்கள் (Super Conducting Magnets),  200 கிலோமீட்டர் சூப்பர் கண்டக்டிங் கேபிள்களால் இணைக்கப்படும். இவை அனைத்தும்  -269 டிகிரி செல்சியஸ் வரை குளிரூட்டப்பட வேண்டும். 

Nuclear Fusion Energy எனப்படும் இணைவு ஆற்றலை அனைவருக்கும் கொண்டு சேர்க்க ஒரு பெரிய சர்வதேச முயற்சியாக ITER இருக்கும். ஆனால் அது மட்டும் அல்லாமல், உலகம் முழுவதும் இது போன்ற ஏராளமான fusion energy Startup நிறுவனங்கள் உருவாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

ஐரோப்பா வாக மாறும் ராமோஜி ராவ் பிலிம் சிட்டி!!!

Next Post

செயற்கைகோள்களை தாக்கி அளிக்கும் ரஷ்ய செயற்கைகோள்!!!

Next Post

செயற்கைகோள்களை தாக்கி அளிக்கும் ரஷ்ய செயற்கைகோள்!!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்

September 20, 2026

டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது – Tata Trusts

September 20, 2026

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version