Thursday, March 5, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

பீலா ராஜேஷ் மீது சொத்து குவிப்பு புகார் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு !!!

August 3, 2020
தமிழக அரசின் சுகாதாரத்துறை முன்னாள் செயலாளர் பீலா ராஜேஷ் மீது எழுந்த சொத்துகுவிப்பு புகாரை விசாரித்து அறிக்கை உத்தரவிட்டுள்ளது மத்திய அரசின் பணியாளர் நலத்துறை.

பொது முடக்கம், கட்டுப்படுத்தப்பட்ட தளர்வுகள் என கட்டுக்குள் அடங்க மறுக்கும் கொரோனாவை கண்டு அனைவரும்  பயந்து நடுங்கி வருகின்றனர். என்ன செய்வதென்று தெரியாமல் அரசுகள் தள்ளாடி கொண்டிருக்கின்றன. தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த சமயத்தில் சுகாதாரத்துறை செயலாளராக இருந்தவர் பீலா ராஜேஷ் இவருடைய தினசரி  கொரோனா குறித்து வெளியிட்ட அறிக்கை மக்களிடையே மிகவும்பிரபலமடைந்தது இந்நிலையில் ஒரு கட்டத்தில் மக்கள் அவருடைய அறிக்கைக்காக காத்திருந்து கிடந்தார்கள் என்றே சொல்லலாம் 

கொரோனா நடவடிக்கையில்ஈடுபட்டிருந்த இருந்த பீலா ராஜேஷ் திடீரென மாற்றப்பட்டார். இதன்பின்னர்,சமூக ஆர்வலர் செந்தில் அவர்கள் அளித்த புகாரின் பேரில் வருமானத்திற்கு அதிகமாக அவர் சொத்துக்கள் சேர்த்துள்ளதாக கூறி, அந்த சொத்துக்களை பட்டியலிட்டு மத்திய அரசின் பணியாளர் நலத்துறைக்கு அனுப்பி வைத்துள்ளார் சமூக செந்தில். இந்த புகாரின்மீது, உரிய நடவடிக்கை எடுத்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு தலைமைச்செயலாளர் சண்முகத்திற்கு மத்திய அரசின் பணியாளர் நலத்துறை அறிவுறுத்தியது 

ஐ.ஏ.எஸ் அதிகாரி நீதிமன்றத்தை விட மேலானவரா?

முதலமைச்சரை பார்வையிட்ட சூப்பர் ஸ்டார்

வேகம் எடுக்கும் கொரோனா: மீண்டும் ஊரடங்கு?

தற்போது சுகாதாரத்துறை முன்னாள் செயலாளர் பீலா ராஜேஷ் மீது எழுந்த சொத்துகுவிப்பு புகாரை விசாரித்து அறிக்கை தருமாறு கேட்டுள்ளது மத்திய அரசின் பணியாளர் நலத்துறை.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

இருமினால் ரெட் கார்டு : கால்பந்து சங்கத்தின் புதிய நெறிமுறைகள்

Next Post

களத்தில் இறங்கிய பிக்பாஸ்..சிக்கி சீரழியப் போவது யார் யார்?..

Next Post

களத்தில் இறங்கிய பிக்பாஸ்..சிக்கி சீரழியப் போவது யார் யார்?..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version