தலைமை தொழில்நுட்ப அலுவலர், மேலாளர் மற்றும் பிற பதவிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) வெளியிட்டுள்ளது.இதற்கான விண்ணப்பங்களை இந்த மாத இறுதிக்குள் சமர்ப்பிக்கவும்.

மொத்தப் பணியிடங்கள் : 04
நிறுவனம் : உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI)
வேலை இடம்: புது தில்லி
பதவி மற்றும் காலியிடங்கள்:
- தலைமை தொழில்நுட்ப அதிகாரி (Chief Technology Officer) – 01
- முதன்மை மேலாளர் (Principal Manager) – 01
- இயக்குனர் (Director) – 02
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.fssai.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து,சான்றிதழ்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Assistant Director, Human Resource Division, Room No.407, Food Safety and Standard Authority of India, FDA Bhwan, Kotla Road, New Delhi- 110002
கல்வித் தகுதி : இளங்கலை அல்லது முதுகலை பொறியியல் பட்டதாரிகள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : இதற்கான அதிகபட்ச வயது 50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :31.08.2020
தேர்வு முறை : நேர்முகத்தேர்வு.
இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு,ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள www.fssai.gov.in என்ற இணையதளத்தில் காணவும்.
முயற்சி திருவினையாக்கும்!
முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!
செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!




