10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை

10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை

இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள நாவிக், யாண்ட்ரிக் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

list of government jobs and admission to apply this week : Job  notifications and Deadlines: வரும் வாரத்தில் விண்ணப்பிக்க வேண்டிய அரசுப்  பணிகள், நுழைவுத் தேர்வுகள் – News18 Tamil

மொத்தப்பணியிடங்கள்: 300

விண்ணப்பிக்க ஆரம்பத்தேதி: செப்டம்பர் 8

விண்ணப்பிக்க கடைசிதேதி: செப்டம்பர் 22.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, டிப்ளமோ.

சம்பளம்: ₹21,700 – ₹29,200

வயதுவரம்பு: 18 – 22 ஆண்டுகள்

விண்ணப்பக் கட்டணம்: ₹250 (எஸ்சி/எஸ்டி/ பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை)

மேலும், விவரங்களுக்கு https://joinindiancoastguard.gov.in/ சென்று பார்க்கவும்.

விளம்பரத்தை காண https://joinindiancoastguard.cdac.in/cgept/assets/img/news/CGEPT02-2022adv.pdf

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *