Wednesday, March 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

முன்னாள் ஜனாதிபதி உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை -மருத்துவமனை நிர்வாகம்

August 15, 2020
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த 10-ஆம் தேதியிலிருந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை எனவும், அவருக்கு  வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு, கடந்த 10-ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் டில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேலும், அவருக்கு நடத்தப்பட்டப் பரிசோதனைகளில், அவரது மூளையில் ரத்தம் உறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து, உடனடியாக அந்த ரத்தக்கட்டை அகற்றினர்.ஆனால் ஆபரேஷனுக்குப் பிறகு, அவரின் உடல்நிலை மோசமடைந்து, கோமா நிலைக்குச் சென்றார். எனவே வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.எனினும், அவரது முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் நிலையாக இருப்பதாகக் கூறிய மருத்துவமனை நிர்வாகம் கூறியிள்ளது.

யாருக்கெல்லாம் முகக்கவசம் கட்டாயம்?

வங்கிக் கணக்குகள் முடக்கம்

கருப்பு திராட்சையில் இவ்ளோ நன்மைகளா!

இந்நிலையில், நேற்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில், எந்த முன்னேற்றமும் இல்லை. தீவிர சிகிச்சைப் பிரிவில், வென்டிலேட்டர் உதவியுடன், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும், அவரின் இதய துடிப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்டவை சீராக உள்ளன எனக் கூறியுள்ளது.

இதுக்குறித்து, பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், என் தந்தை தொடர்ந்துக் கவலைக்கிடமான நிலையில் இருந்தாலும், அவரின் உடல்நிலை மோசமடையவில்லை. வெளிச்சம் பட்டால், அவர் கண்களில் சிறிய முன்னேற்றம் தெரிகிறது, எனப் பதிவிட்டுள்ளார்.

Without getting into medical jargons, whatever I could understand from last two days is that though my dads’ condition continues remain very critical, it hasn’t worsened. There’s little improvement in his eyes’ reaction to light.

तमसो मा ज्योतिर्गमय🙏

— Sharmistha Mukherjee (@Sharmistha_GK) August 14, 2020

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

அடுத்த ஆட்டத்துக்கு ரெடியான ஷிவானி நாராயணன்?

Next Post

கொரோனா முன்களப்பணியாளர்களை கௌரவித்த முதல்வர்?

Next Post

கொரோனா முன்களப்பணியாளர்களை கௌரவித்த முதல்வர்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version