ஆவணிமாத சூரியப்பெயர்ச்சியால் யோகம் அடிக்கப்போகும் 4 ராசிகள்

ஆவணிமாத சூரியப்பெயர்ச்சியால் யோகம் அடிக்கப்போகும் 4 ராசிகள்

சூரியன் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து தமிழில் மாதங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஒவ்வொரு மாதத்திற்கும் ஒருமுறை ஒரு ராசியில் இருந்து  மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும் கிரகம் சூரியன் ஆகும். அந்த வகையில் ஆவணி மாதத்தில் தன் சொந்த ராசியான சிம்மத்தில் ஆகஸ்டு 17ம் தேதி முதல் செப்டம்பர் 17ம் தேதிவரை சூரிய பகவான் சஞ்சரிக்க உள்ளார். இந்த காலக்கட்டத்தில் ஜாதகத்தில் சூரியன் நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும் என்று ஜோதிடநூல்கள் கூறுகின்றன.

சூரிய பகவான் பற்றி எவருமறியாத அற்புதத் தகவல்கள்! |  suriya-bagavan-patri-evarumariyatha-arputha-thagavalgal

அந்தவகையில், மிக நல்ல பலன்களை பெறப்போகும் 4 ராசிகள்

மேஷம்: மன அமைதி கிடைக்கும். சொத்துகள் சேர்க்கை உண்டாகும். காதல் கைகூடும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

கடகம்: சுயமுயற்சியால் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

சிம்மம்: உங்களின் தன்னம்பிக்கையும்,செயல்பாடும் அதிகரிக்கும். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனமகிழ்ச்சி உண்டாகும்.

மீனம்: உடல்நிலையில் நல்ல ஆரோக்கியம் ஏற்படும். மாணவர்களின் கல்வி சிறப்பாக இருக்கும். போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு நல்ல செய்தி வந்துசேரும்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *