நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்
சென்னை, செப்.15: தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை செப்டம்பர் 16-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது....















