நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?
சிங்கப்பூர், செப்.11: உலகின் மிக முக்கியமான எண்ணெய் மற்றும் எரிவாயு கடல்வழிப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் வர்த்தகக் கப்பல்களின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்துள்ளது....













