parasuraman

author

Corona, Monkey Box-ஐ ஓவர்டேக் செய்யும் பன்றிக்காய்ச்சல்

மகாராஷ்டிராவில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் 142 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா, குரங்கம்மைக்கு மத்தியில் பன்றிக்காய்ச்சலால் 142 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மும்பையில்  43…

ஒலிம்பியாட் செஸ் போட்டி… மகிழ்வோடு வருகை தரும் வெளிநாட்டு வீரர்கள்!

மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்டு 10ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியை பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார்.…

19 எம்பிக்களை ‘சஸ்பெண்ட்’ செய்து உத்தரவு

மாநிலங்களவையில் விலைவாசி உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் மீதான GST வரிவிதிப்பு குறித்து கேள்வியெழுப்பிய திமுகவை சேர்ந்த 6 எம்பிக்கள் உள்பட 11 எம்பிக்கள்  சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நாடாளுமன்ற…

மேடையில் முற்போக்குத்தனம், நிஜவாழ்வில் பிற்போக்குத்தனம் – அண்ணாமலை

 “மேடையில் முற்போக்குத்தனமாகப் பேசுவதும் நிஜ வாழ்வில் பிற்போக்குத்தனமாக இருப்பதும் திமுக அரசுக்கு ஒன்றும் புதிதல்ல” என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி…

‘தி லெஜண்ட்’ படத்தின் ஆடியோ லாஞ்ச் வீடியோ

‘தி லெஜண்ட்’ படத்தின் ஆடியோ லாஞ்ச் வீடியோ வெளியாகியுள்ளது. தி லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள ’தி லெஜண்ட்’ திரைப்படம் ஜூலை 28ம் தேதி வெளியாக இருக்கிறது.…

+2 மாணவி எடுத்த அதிர்ச்சி முடிவு… இதுதான் காரணமா?

விருத்தாச்சலத்தில் 12ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் ஆயியார் மடத்தெருவை சேர்ந்தவர் கோபி.…

“மாணவர்களுக்கு தற்கொலை எண்ணம் வரக்கூடாது”

 ‘தலைநிமிரும் எண்ணமே மாணவர்களுக்கு இருக்க வேண்டும்; தற்கொலை எண்ணமல்ல’ என மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார். சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியின் 50-ம் ஆண்டு பொன்விழாவை…

தங்க நகைக்கடன் வாங்குவோர் கவனத்திற்கு…

நகையாகவோ, தங்க காசுகளாகவோ இருக்கும் தங்கத்தை வைத்து கடன் வாங்கலாம். தற்போது, டிஜிட்டல் கோல்டு, ஆன்லைன் கோல்டு, தங்கப்பத்திரம் ஆகியவற்றை வைத்தும் கடன் வழங்கப்படுகிறது. அவ்வாறு, தங்க…

‘ஸ்மார்ட் மீட்டர்’ பொருத்துவதற்கு கட்டணம் கிடையாது!

வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு மாதாந்திர கட்டணம் வசூலிக்கப்படாது என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். கரூரில் 44வது ஒலிம்பியாட் செஸ் போட்டி விழிப்புணர்வு…