Wednesday, September 23, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home வலைஒளி

Corona, Monkey Box-ஐ ஓவர்டேக் செய்யும் பன்றிக்காய்ச்சல்

parasuraman by parasuraman
July 26, 2022 11:20 PM GMT+5:30

மகாராஷ்டிராவில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் 142 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா, குரங்கம்மைக்கு மத்தியில் பன்றிக்காய்ச்சலால் 142 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மும்பையில்  43 பேருக்கும், புனேவில் 23 நோயாளிகளுக்கும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாதம் மட்டும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் 7 பேர் இறந்துள்ளனர். 4 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜனவரி 1 முதல் ஜூலை 24ம் தேதி வரை 1,66,132 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

மழையால் குவாலிபயர் 2 ரத்தானால் எந்த அணி இறுதிப் போட்டிக்குச் செல்லும்?

போலீஸ் அதிகாரியின் 17 வயது மகளை சீரழித்த சாமியார்

தற்கொலையில் தமிழ்நாடு 2வது இடம்

Palm oil, meat and seafood the big winners as China ramps up imports due to  African swine fever crisis

பரவி வரும் பன்றிக்காய்ச்சல் குறித்து பேசிய மும்பை மாநகராட்சி அதிகாரி டாக்டர் மங்கள கோமரே, “பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருந்தால் மாநகராட்சி மருத்துவமனைகளில் பரிசோதனை செய்ய வேண்டும். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பன்றிக்காய்ச்சலை தவிர்க்க , பொதுமக்கள் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும் என்றார்.

முன்னதாக, கேரளாவில் பரவி வரும் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சலை தடுக்கும் விதமாக இரண்டு பண்ணைகளில் உள்ள 300 பன்றிகளை கொல்ல அம்மாநில அரசு முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது.

-பா.ஈ.பரசுராமன்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

ஒலிம்பியாட் செஸ் போட்டி… மகிழ்வோடு வருகை தரும் வெளிநாட்டு வீரர்கள்!

Next Post

உங்களுக்கு இன்றைய ராசிபலன் (27.07.2022)

Next Post

உங்களுக்கு இன்றைய ராசிபலன் (27.07.2022)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

வேகம் எடுக்கும் ‘தார்’ விற்பனை!

September 22, 2026 11:26 PM GMT+5:30

மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இரண்டு நாள் ஆலோசனை; நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்து முக்கிய விவாதம்

September 22, 2026 11:13 PM GMT+5:30

வலி நிவாரணிகள், ஆன்டிபயாட்டிக் மருந்துகளை அளவின்றிப் பயன்படுத்த வேண்டாம்: மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரிக்கை

September 22, 2026 11:05 PM GMT+5:30

தேசிய திரைப்பட விருதுகளில் தமிழுக்கு 10 விருதுகள்; தனுஷ் முதல் ஜி.வி.பிரகாஷ் வரை விருது பெற்றவர்கள் யார்?

September 22, 2026 10:22 PM GMT+5:30

AI-யால் உலகப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நாளை முக்கிய ஆலோசனை

September 22, 2026 8:51 PM GMT+5:30

தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழை; குற்றாலத்தில் அதிகரித்த நீர்வரத்து – கொடைக்கானல் வெள்ளி அருவியில் வெள்ளப்பெருக்கு

September 21, 2026 10:43 AM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version