saravanan

administrator

பெண்களை இழிவுபடுத்துவதா? உதயநிதியை கண்டித்த தினகரன்

பெண்களை இழிவுபடுத்தியதாக திமுகவின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு தினகரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சட்டமன்றத் தேர்தலுக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு…

ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் விருப்ப ஓய்வு – அரசு பணிகளில் இருந்து விடுவிப்பு

ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் கடந்த அக்டோபர் மாதம் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று விருப்ப ஓய்வு பெறுவதற்காக விண்ணப்பம் செய்திருந்தார். அதில், விருப்ப ஓய்வுக்கான காரணமாக,…

அமைச்சர் காமராஜுக்கு ஆக்சிஜன் துணை தேவைப்படவில்லை: மியாட் மருத்துவமனை

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜின் உடல்நிலை குறித்து மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அமைச்சர் காமராஜ் திருவாரூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு நிகழ்வை இரண்டு நாட்களுக்கு முன்பு…

விஜய்சேதுபதியின் ‘மாமனிதன்’ எக்ஸ்க்ளூசிவ் மேக்கிங் ஸ்டில்ஸ்!

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, காயத்ரி நடித்திருக்கும் ‘மாமனிதன்’ மேக்கிங் ஸ்டில்ஸ்!

ஸ்டாலினுடன் விவாதத்திற்கு தயார்: சவால் விடுக்கும் எடப்பாடி பழனிசாமி

ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினுடன் விவாதத்திற்கு தயார் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வெற்றிநடை போடும் தமிழகம் என்ற…

இன்றைய தங்கம்- வெள்ளி விலை நிலவரம்!

சந்தையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் பார்ப்போம். சந்தையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் குறித்து பார்ப்போம். புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே ஏற்றத்தில் இருக்கும்…

20 சதவிகித இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவித்தேனா? மறுக்கும் பன்னீர்செல்வம்

வன்னியர்களுக்கு 20 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க தான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என துணை முதல்வர் பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20…

ஆரியை பாராட்டிய ரியோ, ரம்யா! #BiggbossPromo2

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோவில் ஆரியை பற்றி ரியோவும் ரம்யாவும் பாராட்டியிருக்கிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. இதில் டிக்கெட் டூ ஃபினாலேவின் அடுத்த…

பொங்கலுக்கு வெளியாகும் ‘சூரரைப்போற்று’?

சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ பொங்கலுக்கு டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சூரரைப்போற்று’. கடந்த வருடம்…

பக்தியை அரசியல் வியாபாரமாக மாற்றுகிறார்கள்: பாஜகவை சீண்டிய ஸ்டாலின்

பக்தியை அரசியல் வியாபாரப் பொருளாக ஆக்குவதற்கு சிலர் முயல்கிறார்கள் என பாஜகவை மறைமுகமாக விமர்சித்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின். திமுகவின் சிறுபான்மை பிரிவு சார்பில் சென்னை ராயப்பேட்டையிலுள்ள…