Wednesday, September 16, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home ஆட்டோ மொபைல்

இந்தியாவில் தொடங்கிய ஆடி கியூ2 காருக்கான முன்பதிவு.. ரூ.2 லட்சம் போதுமானது

October 7, 2020

ஆடி நிறுவனத்தின் புதிய ரக காருக்கான முன்பதிவு இந்தியாவில் தொடங்கியுள்ளது.

கொரோனா பரவலுக்கு மத்தியிலும், நடப்பாண்டில் ஆடி நிறுவனம் வெளியிடும் ஐந்தாவது கார் மாடல் கியூ2 எஸ்யூவி ஆகும். செப்டம்பர் மாதத்தில் கியூ2 எஸ்யுவி மாடலுக்கான டீசர் வெளியான நிலையில், தற்சமயம் அதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

மாருதி சுசுகி நிறுவன கார் மாடல்களின் விலையில் மாற்றம்.. புத்தாண்டு முதல் அமல்

வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி.. சந்தா திட்டத்தை மாற்றிய டாடா மோட்டார்ஸ்

ஆண்டு இறுதியில் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்த அதிரடி சலுகைகள் கொண்ட அறிவிப்பு..

கியூ2 மாடலுக்கான முன்பதிவு கட்டணம் 2 லட்சம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பயனர்கள் புதிய கார் முன்பதிவை ஆடி அதிகாரப்பூர்வ விற்பனை மையம் அல்லது வலைதளத்தில் மேற்கொள்ள முடியும்.

கியூ2 மாடல் எம்க்யூபி பளாட்பார்மில் உருவாக்கப்பட்டு உள்ளது . இதே பிளாட்பார்ம் தான் ஃவோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டி ராக் மாடலிலும் பயன்படுத்தப்பட்டு உள்ளது. அளவில் இந்த கார் 4191mm நீளம், 1794mm அகலம், 1508mm உயரம் கொண்டதாகவும், வீல்பேஸ் 2601mm உடையதாகவும் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

ஆடி கியூ2 மாடலில் வழங்கப்பட்டுள்ள 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 188 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

இத்துடன் புதிய மாடலில் சிங்கில் பிரேம் கிரில், எல்இடி முகப்பு விளக்குகள், சில்வர் ஸ்கிட் பிளேட்கள், பிளாக் பாடி கிளாடிங், பிளாக்டு அவுட் பி பில்லர், ஷார்க் பின் ஆன்டெனா, எல்இடி டெயில் லைட்கள் மற்றும் டூயல் டிப் எக்சாஸ்ட்களும் வழங்கப்பட்டுள்ளன.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

ரூபாய் 1000 கொடுங்க, சைக்கிளை எடுங்க :சென்னை மாநகராட்சி புதிய திட்டம்

Next Post

பிரச்சினைகளில் குளிர்காய நினைத்தவர்கள் எண்ணத்தில் மண் விழுந்துள்ளது : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

Next Post

பிரச்சினைகளில் குளிர்காய நினைத்தவர்கள் எண்ணத்தில் மண் விழுந்துள்ளது : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

UPI-ல் புதிய கட்டணம்: ₹2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% – வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டுமா?

September 15, 2026

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version