தொடர்ந்து உயரும் தங்கம் விலையால் மக்கள் அதிர்ச்சி!

தொடர்ந்து உயரும் தங்கம் விலையால் மக்கள் அதிர்ச்சி!

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரங்களை பார்க்கலாம்.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 4,691 ஆகும். இது நேற்றைய விலையை விட ரூ. 40 அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, 8 கிராம் ஆபரண தங்கத்தின் இன்றைய விலை ரூ. 37,528 ஆகும். இது நேற்றைய விலையை விட ரூ. 320 அதிகம். தங்கத்தை போலவே வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று ரூ. 71.30க்கு விற்கப்பட்டது.

ஆனால், இன்று அதன் விலை ரூ. 72.50 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 72,500 ஆகும்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *