தங்கம் விலையில் அதிரடி மாற்றம்!

தங்கம் விலையில் அதிரடி மாற்றம்!

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரங்களை பார்ப்போம்.

புத்தாண்டு தொடங்கியதில் இருந்து ஏற்றத்தில் இருந்த தங்கம் விலை தற்போது குறைந்துள்ளது வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை 13 ரூபாய் குறைந்து ரூ. 4,792 ஆக உள்ளது. இதன் நேற்றைய விலை ரூ. 4,805 ஆகும். அதேபோல 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 104 குறைந்து ரூ. 38,336க்கு விற்பனை ஆகிறது. வெள்ளியின் விலை நேற்று ஒரு கிராம் ரூ. 74.07 க்கு விற்பனை ஆனது.

இன்று ரூ. 74.5 ஆக உள்ளது. அதே போல, ஒரு கிலோ வெள்ளி ரூ. 74,500க்கு விற்பனை ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *