-பா.ஆசைத்தம்பி தூறல் லேசாக விழுந்து கொண்டிருந்தது. தனது தோளில் அழுக்கு சாக்கினை சுமந்தவாறு வேகமாக நகரின் கடைசியில் உள்ள பேருந்து நிறுத்த நிழற்கொடையை நோக்கி கொஞ்சம்…
– சிவராம மதுசூதன் பொன்னூர் என்ற கிராமத்தில் ஆறுமுகம் என்று ஒருவர் இருந்தார். அவர் தன் மனைவி மற்றும் மகள் ஆகியோருடன் அந்த கிராமத்தில் வாழ்ந்து வந்தார். அவர்…
– சினோஜ் அவன் தனது வீட்டில் ஹாலில் போட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். பல பிரச்சனைகள் அவனுக்குள் பிரவாகம் எடுத்தாலும், அவன் ஒரே விஷயத்தை மட்டுமே பலமாக யோசித்துக்…
நமது செய்தி அலை இணையப் பக்கத்தில் பதிவிடப்பட்ட, சிறுகதைப் போட்டிக்கான வாசக படைப்பாளர்களின் வரவேற்பு, எதிர்பார்த்ததை விட அதிகமாகவே இருந்தது. 200-க்கும் அதிகமான கதைகள், 50 ஆசிரியர்கள்,…
சித்தரிக்கப்பட்ட ஓவியத்தில் இருந்து சிறிது சிறிதாய் தெறித்தது கற்த்துகள்கள்… ரீங்காரமிட்டு தொடர்ந்து வட்டம் அடிக்குறது அந்த சிலையின் வலியில்லா சிணுங்கல்கள்..தட்டி தட்டி உளி கொத்தி கொத்தி சித்தமாய்…
Online நீயும் நானும்பேசுவோம் எனநாம் காத்திருக்கிறோம். ** chats ஸ்மைலிகள் பேசிமுடிந்த பிறகு – நம்உரையாடல் தொடங்குகிறது. ** Type a message எழுத்துகள் எல்லாம்கரைந்தோடுகின்றன.உணர்வுகளை எம்மொழியில்எழுதுவது?…
தாவணி அணிந்த செம்பருத்திஎழில் நடைக்கொண்டு வருகிறாள் !என்னருகில் வரும் முன்னேமனதின் வாசலை தட்டுகிறாள் ! அருகில் வந்து விட்டாள்…… நொடிக்கு ஒருமுறை மலரும்கருவண்டு விழுங்கிய கண்கள் !என்பார்வையை…
அன்பைக் கொன்று விட்டுஎதை விளையச்செய்யப் போகிறீர்கள்?உறவுகளைப் பகைத்துக்கொண்டு எதை அள்ளிக்கொள்ளப்போகிறீர்கள்?வக்கிரங்களைச் சுமந்துயாருடைய வாழ்வைச்சிதைக்கப் போகிறீர்கள்?இளைப்பாற ஓடி வருபவனுக்குகசப்புக் காடிதருதல் முறைதானோ?வாழ்வை அர்த்தப்படுத்துங்கள்.போகும் போது எதுவுமேஇருக்காது, நீங்கள் உட்பட.–…
செய்தி அலையின் சிறுகதைப் போட்டி!!