படைப்புகள்

பரிசு- சொ பிரபாகரன்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 158 பரிசு- சொ பிரபாகரன் எனது ஹோண்டா 40-45 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்தது. வாழவல்லான் பேருந்துநிலையத்திற்குச் சற்று முன்னின்ற ஒருத்தி,…

குறள் நெறிக் கதைகள் –  வெங்கட் ராமன் 

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 157 குறள் நெறிக் கதைகள்   வெங்கட் ராமன் ஜெகநாதனின் ரிட்டயர்மென்ட் பெனிபிட்ஸ்ஸைக் குறி வைத்து மூன்று மகன்களும் தங்கள் தங்கள் மனைவி,…

வெயிலோடு மல்லுக்கட்டி – பீஷ்மா

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 156 வெயிலோடு மல்லுக்கட்டி – பீஷ்மா வெயிலின் வீச்சத்தில் வேக வேகமாய் வியர்வையின் நனையலில் ஆற்றாமையோடு நடந்து கொண்டிருந்தார் ஜோசப் ஜெயராஜ்…

ஒரு ஒளிக் கீற்று-அனந்த் ரவி

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 155 ஒரு ஒளிக் கீற்று-அனந்த் ரவி அந்த வீட்டின் கதவு திறந்தேதான் இருந்தது. இன்று நான்காம் நாள். எனவே துக்கம் கேட்க வருவார்கள் என்பதால் அப்படி இருக்கலாம். வாசலில் இரண்டு மூன்று ஜோடி செருப்புகள் மட்டுமே இருந்தன. இன்னும் பலர் வரவில்லை போலிருக்கு. சற்று தயக்கத்துடன் திறந்திருந்தக் கதவை மென்மையாகத் தட்டி ஓசை எழுப்பினான். யாரும் உடனே வந்து விடப் போகிறார்கள் என்ற எண்ணத்தில் ஒரு மெல்லிய சோகத்தை முகத்தில் வலிய ஏற்றிக் கொண்டான். ஒரு தடித்த பெண்மணி வந்து கதவருகில் நின்றாள். “பத்மினி……” என்று இழுத்தான். “உள்ளேதான் இருக்கிறாள்…” என்று சொல்லிவிட்டு அவள் வழி விடுவது போல நகர்ந்தாள். அவன் வீட்டிற்குள் நுழைந்தான். பழகிய வீடுதானே.…

குப்பை மேடு கோபுரமானது-பவானி உமாசங்கர் ஸ்ரீ தக்ஷா விர்தா

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 154 குப்பை மேடு கோபுரமானது-பவானி உமாசங்கர் ஸ்ரீ தக்ஷா விர்தா      அந்த குடியிருப்பு சங்க கூட்டத்தில் விவாதம் அனல்…

இறகைத் தேடும் இரவிகள்…-பா. ஏகரசி

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 153 இறகைத் தேடும் இரவிகள்… பா. ஏகரசி குறுக்கும் நெடுக்குமான ஒழுங்கற்ற மக்கள் கூட்டமும், கூட்டத்தில் எல்லோர் முகத்திலும் குடிகொண்டிருந்த பதட்டமும் ஏதோ விபரீதம்…

பழக்கம் தெளி-மேரி சுரேஷ்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 152 பழக்கம் தெளி-மேரி சுரேஷ் கைகளைப்பிடித்து தரதரவென்று வேகமாக இழுத்து கொண்டு புவனாவை பைக்கில் ஏற்றி அவளை அம்மா வீட்டில் விட்டான்.…

பலர் வாழ-மீனாட்சி அண்ணாமலை

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 151 பலர் வாழ-மீனாட்சி அண்ணாமலை காலை ஆறு மணிக்கே சூரியன் தன் கடமையை செய்ய புறப்பட்டுவிட்டான். பளீரென வெளிச்சம் வந்தும் மருதாயியால் படுக்கையை விட்டு…

சேவு-விஜயகுமார் ஜெயராமன்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 150 சேவு-விஜயகுமார் ஜெயராமன் கடலூர் பேருந்து நிலையம். ஓட்டுநர் இருக்கையில் ஏறி அமர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் ராஜாராம் படிக்கட்டு பக்கம்…

ஒரு வீட்டின் ஆன்மா- விஜயா    சுப்ரமணியம்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 149 ஒரு வீட்டின் ஆன்மா- விஜயா    சுப்ரமணியம் பஸ் புழுதியை பரப்பிக்  கொண்டுஅந்த மார்க்கெட்டுக்குள்   நுழைகிறது,  மார்க்கெட் வாசலில் நிற்கும் பஸ்ஸில்   இருந்து  வேகமாக ஆள்கள்  இறங்குகிறார்கள் சீதா மாமி    கையில் ஒரு கட்டைபையை  எடுத்துக்  கொண்டு  வேகமாக   இறங்குகிறாள்,          வயது 70, கட்டியிருக்கும் காட்டன் சேலையில்  இன்றும்  அம்சமாக  தெரிகிறாள்,  நல்ல உயரம்,   சிவந்த  நிறம், இந்த  வெய்யிலில்  இன்னும் சிவப்பாக   தெரிந்தாள்,  அக்னி   நட்சத்திர வெய்யில்  தகிக்கிறது …