படைப்புகள்

தாய் மண்- ஆனந்த ஶ்ரீனிவாசன்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 148 தாய் மண்- ஆனந்த ஶ்ரீனிவாசன் “காடு வெளஞ்சு என்ன மச்சான் நமக்கு கையும் காலும் தானே மிச்சம்”.  கவிஞர்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.  அன்று,ஞாயிறுகிழமைஓய்வுநாள்.,விவசாயஅதிகாரியான,அரவிந்தனநூலகத்தி ல்படித்துகொண்டுஇருந்தான்.  இன்றையஇளைஞர்களுக்குதேவை,அறிவுஊட்டும்நூலகங்கள்தவிர,அறிவை  கெடுக்கும் ரசிகர்மன்றமோ,சோசியல் மீடியாவோ அல்ல , என்ற கொள்கை  உடையவன்.  .நூலகத்தை விட்டு வெளியேவந்தபோது,எதிரில் நண்பன்பாஸ்கர் பதட்டமாக  தன்னை நோக்கி வந்ததும் ஆவேசமாக  “சேதி தெரியமா? நம்ம கிளாஸ் மேட் பெரிய  பண்ணைசுந்தர்,அமெரிக்காவிலுருந்து , வந்த காரணமே ,மெயின் ரோடு ஒட்டி  , அவங்க 40 ஏக்கர் விவசாய,நிலத்தை ஒருபன்னாட்டுநிறுவனம்ஒன்றுக்கு,  விலை பேசிசெட்டில்பண்ணதானாம்.” …

அன்பைத்தேடி-ஸ்ரீவித்யா

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 147 அன்பைத்தேடி-ஸ்ரீவித்யா நான் டாக்டர் விஸ்வநாத்  நகரத் தில்  புகழ்  பெற்ற  சை க்காலா  ஜிஸ்ட்..    இளம் பெண்ணை  என்னிடம்  அறிமுக  படுத்தி”, டாக்டர்  இவங்க  திவ்யா   வயது  19 .  நீட்ஸ் யுவர் டிரிட்மெண்ட்”என்றார் டாக்டர்  நரேன்    “”ஓகே.    ஐ  வில்  டேக்  ஹெர். ”  திவ்யாவிடம்  19 வயதுக்குண்டானசெழிப்பு காணப்படவில்லை.    மெலிதான  தேகம்.   முகத்தில்  அச்சம்,பதட்டம்  “ஓகே   திவ்யா  உங்க  ப்ராப்ளம்  என்ன? ”  ஓரு  மாறுபட்ட  கோணல்  சிரிப்பில் , அவள்சொன்ன  வார்த்தை   எனக்கு  அதிசயமாகவும்அதிர்ச்சியாகவும்  இருந்தது.   “என்அப்பாஅம்மாஇரண்டுபேரும்நான்வளரும்வரை,என்னைஏதோ  கடமைக்கு வளர்த்தாங்க.””என்கிட்ட அன்பா நடக்கல. ‘  “உன்  மேல  ஆத்திரமும்,   மன  கசப்பும்  எதாவது  இருந்து  …

அடைக்கலம்- சாந்தி ரசவாதி

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 146 அடைக்கலம்- சாந்தி ரசவாதி உறக்கம் வராமல் புரண்டு படுத்த அப்துல்லாவுக்கு, இப்போது அந்த முனகல் சப்தம் தெளிவாகக் கேட்டது.             வாசலை …

தலைப்பிரசவம்! -மெய்யாத்தூர் சொ.வேல்முருகன்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 145 தலைப்பிரசவம்! -மெய்யாத்தூர்சொ.வேல்முருகன் “அய்யய்யோ போயிட்டியாடி”என்று கதறி அழுத ஒரு குரல் அந்த ஆஸ்பத்திரிக்குள் நுழையும்போதேஎன்னை சென்டிமென்டாய் பாதித்தது.பிரசவ வலி வந்துவிட்ட…

சிறகொடிந்த பறவைகள் -ஐ.ஆர்.கரோலின்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 144 சிறகொடிந்த பறவைகள் -ஐ.ஆர்.கரோலின் முத்து காலை ஐந்து மணிக்கு இட்லி கடையைத் திறந்து மும்முரமாக வேலையைத் தொடங்கினான். பத்து மணி…

இருவழிச்சாலை-புதுவைப்பிரபா

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 143 இருவழிச்சாலை-புதுவைப்பிரபா அந்த காலை வேளையில், பேருந்து நிலையத்தில் நண்பருக்காக காத்திருக்க வேண்டியதாயிற்று. ஏழு மணிக்கெல்லாம் பரபரப்பாகிவிட்ட பேருந்து நிலையத்தில், சக…

சூதாட்டம்-சேலம் சுபா

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 142 சூதாட்டம்-சேலம் சுபா அத்தை மாமா நாங்க போயிட்டு வரோம் .உங்க உடம்பைப் பார்த்துக்குங்க ..ஏதாவது உதவி வேணும்னா தயங்காம கேளுங்க..”…

மனிதர்கள் விற்பனைக்கு-கார்த்திக் கிருபாகரன்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 141 மனிதர்கள் விற்பனைக்கு-கார்த்திக் கிருபாகரன் அது ஒரு கிராமத்துச் சாலை! அந்தச் சாலையிலே ஒரு பக்கிரி மனித ஸ்டால். பத்துக்கு பத்து அளவிலான…

மாய்வு- மில்லத் அகமது

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 140 மாய்வு மில்லத் அகமது சனிக்கிழமை மந்தமாக விடிய, விடியலை முந்திக்கொண்டு தமிழரசன் மறைந்த செய்தி, கொரோனா தொற்றைப் போல அதிவேகமாய்…

 எட்டு  ஓட்டு-சிக.வசந்தலெட்சுமி

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 139 எட்டு  ஓட்டு-சிக.வசந்தலெட்சுமி அந்த  மாநகரப்  பேருந்து  ஒரு சிறிய  குலுங்களோடு    பேருந்து நிறுத்தத்தில்   வந்து  நின்றது. அருகிலேயே ‘பொய்க்கால்பட்டி’   என எழுதப்பட்ட  இத்துப்  போன  பெயர் பலகை  ஒன்று,   எப்பவோ அடித்த  புயல்காற்றின்  உதவியால் தலைகீழாய்   தொங்கிக்  கொண்டிருந்தது.  ” பொய்க்கால்பட்டி  இறங்குங்க” நடத்துநரின்  கர்ண  கொடூர  குரலோசையைக் கேட்டு   அந்தப்  பேருந்தில் அயர்ந்து  தூங்கிக்  கொண்டிருந்த  இளங்கோ   திடுக்கிட்டு  கண்  விழி த்தான்.  ” ஏம்பா…நீதானே   பொய்க்கால்பட்டிக்கு  டிக்கெட்  எடுத்தே.  இறங்கலையா?”,   நடத்துநர்   தன் விழிகளை  ஒரு  உருட்டு  உருட்டி, இளங்கோவை  நோக்கி  ஓங்கி   குரல்   கொடுக்க,   பதறிய  இளங்கோ   சட்டென   பேருந்தை  விட்டு இறங்கினான்.   உடன் நடத்துநரின்  விசில்  சத்தத்தில்   அடர்த்தியான புகையை  ஏராளமாய்   கக்கியப்படி அந்த  பேருந்து  கிளம்பிப்  போனது.  பேருந்தை  விட்டு  இறங்கியவன், பச்சை  பசேலென  பரந்து  விரிந்திருந்த   வயல்களின்  வரப்புகளில்  சிறிது  தூரம்  நடந்து,    செம்மண் பரப்பிய  அந்த  …