இந்தியா

‘₹2,000 கோடி வணிக இழப்பு’ — டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகிய வணிகர்கள்!

புதுடெல்லி: டெல்லியில் போராட்டங்களையொட்டி அமைக்கப்பட்ட தடுப்புகள் மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளால் சுமார் ₹2,000 கோடி வணிக இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, போராட்டங்களை ஒழுங்குபடுத்தும் நடைமுறைகளை அமல்படுத்தக் கோரி…

தடுப்புகளைத் தாண்டி ஜந்தர் மந்தரில் போராட்டம்; சிஜேபி தலைவர்கள் தடுத்து வைப்பு!

புதுடெல்லி: ஜந்தர் மந்தரில் தடுப்புகளைத் தாண்டி நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்ட ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (சிஜேபி) தலைவர்கள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா உள்ளிட்டோரை டெல்லி காவல்துறையினர்…

ரூபாய் பரிவர்த்தனைகளில் புதிய கட்டுப்பாடுகள்; ஆர்பிஐ நடவடிக்கை!

மும்பை: ரூபாய் சார்ந்த அந்நியச் செலாவணி பரிவர்த்தனைகளுக்கான விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி மேலும் கடுமையாக்கியுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் தங்களது சொத்துகள் மற்றும் கடன்களின் நாணய மதிப்பு…

ராகுல் உள்ளிட்டோர் மனுவில் 14 குறைகள்; உச்ச நீதிமன்றப் பதிவகம் சுட்டிக்காட்டு!

புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கை (எஸ்ஐஆர்) தொடர்பாக ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் தாக்கல் செய்த மனுவில், 14 நடைமுறைக்…

ஜந்தர் மந்தரில் போராட்ட அனுமதி நீக்கம்; நாளை நீதிமன்றத்தில் விசாரணை!

புதுடெல்லி: டெல்லியின் ஜந்தர் மந்தரை அங்கீகரிக்கப்பட்ட போராட்ட இடங்களின் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளதாக டெல்லி காவல்துறை இன்று (அக்டோபர் 12) அறிவித்துள்ளது. அதற்குப் பதிலாக ராம்லீலா மைதானம், புராரி…

வாக்காளர் பட்டியல் விவகாரம்; உச்ச நீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மனு!

புதுடெல்லி: வாக்காளர் பட்டியலில் தகுதியுள்ளவர்களின் பெயர்கள் பெருமளவில் நீக்கப்பட்டதாகவும், சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கையில் (எஸ்ஐஆர்) முறைகேடுகள் இருப்பதாகவும் குற்றம்சாட்டி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி…

சந்திப்புக்குப் பதில் மனு அளியுங்கள்! காங்கிரஸுக்கு தலைமை நீதிபதி பதில்

புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (எஸ்ஐஆர்) மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தொடர்பான விவகாரங்கள் குறித்து நேரில் சந்திக்கக் கோரிய காங்கிரஸின்…

நாளை டெல்லியில் இந்தியா கூட்டணி பேரணி!

புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பாக, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக இந்தியா கூட்டணி நாளை (அக்டோபர் 12) டெல்லியில் பேரணி நடத்த…

டெல்லி ரயில் கட்டுப்பாடுகள்; அவமதிப்பு மனு இன்று விசாரணை!

புதுடெல்லி: டெல்லியில் போராட்டத்தையொட்டி மெட்ரோ மற்றும் ரயில் சேவைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியதாகக் கூறித் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு மனு இன்று…

ஸ்டார்லிங்கிற்கு முட்டுக்கட்டையா? மஸ்க் புகாருக்கு மத்திய அரசு பதில்!

புதுடெல்லி: இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவையைத் தொடங்க சில பெரும் தொழிலதிபர்கள் தடையாக இருப்பதாக எலான் மஸ்க் குற்றம்சாட்டிய நிலையில், இணையச் சேவைக்கான அனுமதி நடைமுறையில்…